குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 05, 2019

आत्मपूजोपनिषद् – ஆத்மபூஜோபநிஷத் - 02 (11 - 20 மந்திரங்கள்)

இது சிறு உபநிஷதங்களில் ஒன்று, இருபது மந்திரங்களுடன் ஆத்மாவை வழிபட வழிகளைக் கூறுகிறது. சமஸ்க்ருத மூலத்திலிருந்து Dr. Sampadananda Mishra அவர்கள் மொழிப் பெயர்த்ததை சாதகர்களின் கற்கைக்கு உதவும் பொருட்டு தமிழில் மொழிப் பெயர்த்துள்ளோம்.
********************************
11. चिदग्निस्वरूपं धूपः । 
cidagnisvarūpaṁ dhūpaḥ 
சிதக்நிஸ்வரூபஂ தூபஃ ।
சிதக்னியே (விழிப்புணர்வுத் தீ) தூபம்
12. सूर्यात्मकत्वं दीपः । 
sūryātmakatvaṁ dīpaḥ 
ஸூர்யாத்மகத்வஂ தீபஃ ।
ஆத்ம சூரியனே தீபம்
13. परिपूर्णचन्द्रामृतरसैकीकरणं नैवेद्यम्। - paripūrṇacandrāmṛtarasaikīkaraṇaṁ naivedyam பரிபூர்ணசந்த்ராம்ரத்ரஸைகீகரணஂ நைவேத்யம்।
சந்த்ரகலை பரிபூரணமாகிச் சுரக்கும் அம்ருதமே நைவேத்யம்
14. निश्चलत्वं प्रदक्षिणम्। - niścalatvaṁ pradakṣiṇam நிஶ்சலத்வஂ ப்ரதக்ஷிணம்।
சலனமற்ற ஆன்மாவை அடைதல் பிரதக்ஷிணம்
15. सोऽहंभावो नमस्कारः । 
so'haṁbhāvo namaskāraḥ 
ஸோऽஹஂபாவோ நமஸ்காரஃ ।
அதுவே நான் என்ற பாவத்தை அடைதல் நமஸ்காரம்
16. परमेश्वरस्तुतिर्मौनम्। 
parameśvarastutirmaunam பரமேஶ்வரஸ்துதிர்மௌநம்।
ஆத்ம மௌனத்தை அடைதலே ஸ்துதி
17. सदा सन्तोषो विसर्जनम्। 
sadā santoṣo visarjanam 
ஸதா ஸந்தோஷோ விஸர்ஜநம்।
எல்லாவற்றையும் துறந்து சதா சந்தோஷமாயிருக்கும் நிலையை அடைதல் விஸர்ஜனம்
18. एवं परिपूर्णराजयोगिनः सर्वात्मकपूजोपचारः स्यात् । 
evaṁ paripūrṇarājayoginaḥ sarvātmakapūjopacāraḥ syāt 
ஏவஂ பரிபூர்ணராஜயோகிநஃ ஸர்வாத்மகபூஜோபசாரஃ ஸ்யாத் ।
ஒரு ராஜயோகி தனது ஆத்மாவை பூஜிக்கும் முறைகளே இவை
19. सर्वात्मकत्वं आत्माधारो भवति । 
sarvātmakatvaṁ ātmādhāro bhavati 
ஸர்வாத்மகத்வஂ ஆத்மாதாரோ பவதி ।
ஆத்ம நிறைவே ஆத்மாவின் அடிப்படை 
20. सर्वनिरामयपरिपूर्णोऽहपस्पीति मुमुक्षूणां मोक्षैकसिद्धिर्भवति ॥
sarvanirāmayaparipūrṇo'hapaspīti mumukṣūṇāṁ mokṣaikasiddhirbhavati 
ஸர்வநிராமயபரிபூர்ணோऽஹபஸ்பீதி முமுக்ஷூணாஂ மோக்ஷைகஸித்திர்பவதி ॥
பரிபூர்ணமடைந்த ஆத்மா எல்லா பலவீனங்களிலிருந்தும் விடுபட்டு அவனை மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லுகிறது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...