Posts

Showing posts from April, 2016

காயத்ரி லகு அனுஷ்டான சாதனை அனுபவம்

எம்மிடம்  காயத்ரி சாதனை பயின்று லகு அனுஷ்டான ஜெபம்  பூர்த்தி செய்த மாணவர்  ஒருவரின் அனுபவம்.  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
குரு வணக்கம்,
28-03-2016 அன்று தொடங்கப்பட்ட காயத்ரி லகு அனுஷ்டானம் 05-04-2016 அன்று பூர்த்தி செய்தோம்
அது குறித்தான அனுபவம் பற்றி
முதல் நாளான 28-03 திங்கட்கிழமை அன்று அனுஷ்டானம் தொடங்கி மந்திர மாலைகள் ஆரம்பித்த போது நான் இருந்த நிலை மிகவும் crtical ஆக இருந்தது! நான் எங்கு இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தெரியாத நிலையில் மந்திரம் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு சில நொடிகளுக்கும் விழிப்புணர்வு நிலைக்கு வர முயற்சித்து ஜெபம் செய்து கொண்டே இருந்தேன். பிறகு என் வகுப்பிற்கு சென்றேன். அங்கு being in present என்ற நிலையினில் இருக்க சில விடயங்கள் கற்றுக்கொண்டேன் பாடம் கவனிக்கையில். முதல் 9 மாலைகளுக்கு உடல் ஒரு விதமாய் எரிய செய்தது. நான் அறிந்து கொண்ட விடயம் மூலம் மாலையும், இரவும் சிறிது முன்னேற்றமுடன் ஜெபத்தை முடித்தேன். ஜெபம் செய்ய செய்யவே சில சில விடயம் யோசனையாய் உதிக்கும். உதாரணம்: காயத்ரி தேவி தாயின் படத்தை முழுமாய் observe செய்வது, மிக…

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி வாசகர்கள்

நூலைப்படித்த அன்பர்கள்  சிலரது கருத்துக்கள்!  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx  இந்த புத்தகத்தை வாங்குவதற்கு காரணம் என்ன என்றும், எப்படி வாங்கினேன் என்றும் பல முறை வியந்திருக்கிறேன். ஏனென்றால், எனது தற்பொழுதைய பொருளாதார சிக்கலுக்கிடையில், இது என் முயற்சி/சுயநினைவின்றி நடந்தது. இதற்கு அந்த அகத்தியர்க்கும், கடும் உழைப்பிற்கு பின் புத்தகமயமாக்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்.

புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை. குரு மந்திரமும், "முதல் தகுதி" என்ற முதல் ஞானத்தை மட்டுமே மனனம் செய்துள்ளேன். அதற்குள் ஏற்பட்ட அனுபவங்களில் எதை சொல்ல எதை சொல்லாமல் மனதிலேயே வைத்து அனுபவிக்க என்று தெரியவில்லை.


அகத்தியர் இன்னும் எனக்கு ஒரு சத்குருவை காண்பிக்கவில்லை (அல்லது நான் அடையாளம் காணவில்லை). ஆனால், முதல் படி நிலையாக, அகத்தியரின் தொடர்பு கிடைத்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடந்த சில நாட்களாக, பல எளிய (பரி)சோதனைகள். "முதல் தகுதி" எனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என்பதாக சோதனைகள் நடந்துகொண்டிருகின்றன.


திருக்குறள் 1330 பாடல்கள் கொண்டது. ஆனால், முப்…

வசந்த நவராத்ரி காயத்ரி லகு அனுஷ்டான வழிகாட்டி

Image
எதிர்வரும் எட்டாம் திகதி (08th April 2016) வசந்த நவராத்ரி தொடங்குகிறது.
காயத்ரி சாதனைக்கு மிக உகந்த நாள். தினசரி ஒழுங்காக நூற்று எட்டு காயத்ரி ஜெபிப்பவர்கள் லகு அனுஷ்டானம் பூர்த்தி செய்யலாம்.
இதற்குரிய வழிகாட்டல்களை இந்த வலைத்தளத்தில் பெறலாம்: 1. துரித சித்தி தரும் நவராத்ரி காயத்ரி அனுஷ்டானம் :http://yogicpsychology-research.blogspot.com/2012/10/02.html 2. அனைவரும் செய்ய கூடிய எளிய காயத்ரி உபாசனை முறை:http://yogicpsychology-research.blogspot.com/…/09/05_30.html 3. காயத்ரி சித்த சாதனை : https://drive.google.com/…/0B_q1uZTstapZSmxYOUZHTG1nd2s/view 4. காயத்ரி சாதனை வழிகாட்டி: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_15… 5. காயத்ரி அனுஷ்டானம் பற்றிய விபரம்: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_15… 6. காயத்ரி தேவி தியான ஸ்லோக விளக்கம் :http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_7.… 7. காயத்ரி பெண்கள் செய்யலாமா?: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_31… 8. காயத்ரி உபாசனை எளிய வடிவம்: http://yogicpsychology-research.blogspot.com/…