Posts

Showing posts from 2013

எது உண்மைக் கல்வி?

இளைமை முதல் எமது உண்மை ஸ்வரூபத்தினை பலவித முகமூடிகளை கொண்டு மறைத்த வண்ணமே வாழ்ந்து வருகிறோம். எம்மை புற உலக தேவைகளுக்கு ஏற்றவாறு எப்படி தயாற்படுத்திக்கொள்வது என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. எமது குடும்பமும் நண்பர்களும் சமூகத்தில் எப்படி நடக்கவேண்டும் என்பதனை கற்று தருகின்றனர். எமது கல்வி முறைகள் பணத்தையும் பௌதிக தேவைகளை பெறுவது எப்படி என்பது பற்றியும் சொல்லித்தருகிறது. இந்த பௌதீக கல்வி மூலம் பணத்தை சம்பாதிப்பது எப்படி? சமூகத்தில் எப்படி மேலான அந்தஸ்திற்கு வருவது என்பது பற்றியே சதா சிந்தித்து போராடி வருகிறோம்.
ஆனால் மிக அரிதாக சிறிதளவான நபர்களே தமது அகவாழ்க்கை, ஆற்றல்களை அறிவதற்கும், பெறுவதற்கும் முயற்சித்து வருகிறார்கள். இந்த அக ஆற்றலை அறிந்தவர்களே தெய்வீக ஞானம், ஆழ்மன சக்தி, சுயசிந்தனை, தன்மதிப்பு, சூஷ்ம சக்திகள், ஆன்மீக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். இவற்றை பெறுவதற்கான சுயம் எம் அனைவரிலும் எப்போதும் நித்தியமாக இருக்கும் ஆன்மாவாகும். இதன் குரலை கேட்பவர்கள் ஆன்ம வாழ்வில் படியெடுத்து வைக்கிறார்கள். இதற்கான வழிமுறைகள் காலம் காலமாக எல்லாவித கலாச்சாரங்களிலும் இரகசியமாக குரு பரம்பர…

எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி

இந்த இணைப்பில் எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி முழுமையான நூலினை தரவிறக்கி கொள்ளவும் 

நாம் சித்த வித்யா விஞ்ஞான வலைத்தளம் எதற்காக ஆரம்பித்தோம் என்று சரியாக தெரியவில்லை! சிறிதுகாலம் எமது குருதேவரிடம் பெற்றவற்றை பகிரும் தளமாக மட்டும் இருந்து வந்தது! அந்த வகையில் தகவல்களை பகிரும் தளமாகவே இயங்கியது! வாசித்த பலரும் எமக்கு தனிப்பட மின்னஞ்சல் மூலமும், நேரில், தொலைபேசியில் தாம் இறைசாதனையில் ஏற்படும் தடைகளையும் அவற்றை தெளிவாக்கி கொள்ள தகுந்த வழிகாட்டல் இல்லாமல் இருப்பதாகவும் எமது தளம் தமக்கு உதவியாகவும் இருப்பதாக கூறினார்கள்! அந்த வகையில் செயல்முறை ரீதியாக இந்த விடயம் தொடர்பாக வகுப்புக்கள் வைக்கும் படி பலர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் எமக்கு எதுவித உடன்பாடும் இல்லை! ஏனெனில் நாம் பயின்ற முறை குருவுடன் கூடவே இருந்து அவரிற்கு தேவையான சிறு சிறு உதவிகளை (குரு சேவை) செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அவர் தரும் உபதேசங்களை பெரும் பொக்கிஷமாக எண்ணி மனதில் பதிப்பித்துக்கொண்டு அவற்றை ஆராய்ந்து விளங்கி கொண்டு கூறப்பட்ட சாதனையினை பயிற்சிப்பது! ஆக நாம் கூற விரும்புவது “சாதனையில் முன்னேற விரும்பின் பொறும…

பாளையங்கோட்டையில் சென்னை ஆத்ம ஞான யோக சபாவின் பயிற்சி வகுப்புகள்

Image
ஆர்வமுள்ள நண்பர்கள் பங்குபெறலாம்!


எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி

இந்த இணைப்பில் எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி முழுமையான நூலினை தரவிறக்கி கொள்ளவும் 

நாம் சித்த வித்யா விஞ்ஞான வலைத்தளம் எதற்காக ஆரம்பித்தோம் என்று சரியாக தெரியவில்லை! சிறிதுகாலம் எமது குருதேவரிடம் பெற்றவற்றை பகிரும் தளமாக மட்டும் இருந்து வந்தது! அந்த வகையில் தகவல்களை பகிரும் தளமாகவே இயங்கியது! வாசித்த பலரும் எமக்கு தனிப்பட மின்னஞ்சல் மூலமும், நேரில், தொலைபேசியில் தாம் இறைசாதனையில் ஏற்படும் தடைகளையும் அவற்றை தெளிவாக்கி கொள்ள தகுந்த வழிகாட்டல் இல்லாமல் இருப்பதாகவும் எமது தளம் தமக்கு உதவியாகவும் இருப்பதாக கூறினார்கள்! அந்த வகையில் செயல்முறை ரீதியாக இந்த விடயம் தொடர்பாக வகுப்புக்கள் வைக்கும் படி பலர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் எமக்கு எதுவித உடன்பாடும் இல்லை! ஏனெனில் நாம் பயின்ற முறை குருவுடன் கூடவே இருந்து அவரிற்கு தேவையான சிறு சிறு உதவிகளை (குரு சேவை) செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அவர் தரும் உபதேசங்களை பெரும் பொக்கிஷமாக எண்ணி மனதில் பதிப்பித்துக்கொண்டு அவற்றை ஆராய்ந்து விளங்கி கொண்டு கூறப்பட்ட சாதனையினை பயிற்சிப்பது! ஆக நாம் கூற விரும்புவது “சாதனையில் முன்னேற விரும்பின் பொறும…

ஸ்ரீ ஜோதி சாதனை தொடர்பான சந்தேகங்களும் பதில்களும் - 01

எமக்கு அனுப்பபட்டிருந்த ஒருசில சந்தேகங்ககளும் அதற்கான விடைகளும். 

இந்த சாதனையினை ஞாயிறுகளில் காலை  08.00 - 08.40 மணியிலும் மேலும் தினசரியும் செய்யச் சொல்லி அறிவுறுத்தி இருந்தீர்கள், சற்று விளங்கவில்லை, விபரமாக கூற முடியுமா? 
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு தியானம், இது மின்கலத்தினை சக்தியேற்றும் செயல்முறை போன்றது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆகாய மனத்தினூடாக (Cosmic mind) அனைவருக்கும் குருமண்டலத்திலிருந்து சக்தி பரவும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதற்கு சொல்வதே ஞாயிற்றுக்கிழமை, ஏற்றுக்கொண்ட சக்தியினை சமநிலையில் வளர்த்துக்கொள்வதற்கு தினசரி பயிற்சி, தினசரி பயிற்சியினை காலை, மாலை உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றை வகுத்துக்கொண்டு செய்யலாம். 
ஸ்ரீ வித்யா ஸ்ரீ ஜோதி மார்க்கத்தில் முதல் படிமுறையில்  உள்மூச்சின் போதுஓம் என்று உச்சரிப்பதுபற்றியும் "ம்" என்ற சப்தத்தை மூன்று முறை அழுத்தி கூறுவது பற்றியும் விளக்க முடியுமா?
உள்முச்சின் போது "ஓம்" என உச்சரிப்பு மனதில் நிகழவேண்டும், அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மூச்சினை அவதானிக்கவேண்டும், அப்படி அவதானிக்கையில் மனதில் உச்சரிக்கும் &q…

ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் அன்பர்களுக்கான வேண்டுகோள்

அன்புள்ள நண்பர்களே,

நீங்கள் ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் தபாலின் இடது மூலையில் உங்கள் முகவரியினையும், படிவத்தின் பின்புறம் உங்கள் ஈமெயில் முகவரியினையும் குறிக்கவும். இயலுமாயின் படிவத்தினை ஸ்கான் செய்து அனுப்பிவைத்தல் நலம். 
ஏற்கனவே அனுப்பிவிட்டவர்கள் இமெயிலின் மூலம் எமது மின்னஞ்சலிற்கு (sithhavidya@gmail.com) அறியத்தரவும்.  
படிவம் எமக்கு கிடைத்தவுடன் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்துவோம்.

சித்தர்களின் தொடர்பு பெற்று சித்த வித்யா பயிற்சிப்பதற்கான வழிகாட்டல்

எமது வலைத்தளம் இதுவரை நாம் குருநாதரிடம் கற்றவற்றை பகிரும் தளமாக மட்டுமே இருந்து வந்தது, ஆனால் கடந்த நவராத்திரியிலிருந்து குருநாதர் அறிவுறுத்தியபடி ஆர்வம் உள்ளவர்களுக்கும், சிரத்தை உள்ளவர்களுக்கு தகவல்களை மட்டும் வழங்கினால் போதாது, அவர்களை சரியான முறையில் சாதனை செய்வதற்குரிய வழிமுறையினையும் செய்யவேண்டும் எனப்பணித்தார்கள்! இது எமது தளத்தினை பார்வையிட்டு எப்படி பயிற்சிகளை கற்றுக்கொள்வது என்று கேட்டு வருபவர்களது பிரார்த்தனையின் பலனாக இருக்கும் என நம்புகிறோம்!
அதன் பிரகாரம் எமது தினசரி தியான  சாதனை மூலம் எமது தளத்திற்கு வருகைதந்து பார்வையிடுபவர்களுக்கு குருமண்டலத்தில் அருள் காந்த சக்தி கிடைக்கும் வண்ணம் சில தியான முறைகள் மூலம் வழி செய்துள்ளோம். அவற்றை எமது வலைத்தளத்தின் தலைப்பு பகுதியில் தந்துள்ளோம், அதனை சில முறை வாசிப்பதாலும்,  தரப்பட்ட குருநாமங்களை சிலதடவைகள் மனதில் உச்சரிப்பதாலும் உங்களது மனதில் தெய்வ காந்த சக்தி பாய்ச்சப்படும். இங்கு அந்த பகுதியை வாசிப்பது மட்டுமே உங்கள் முயற்சி! மற்றைய அனைத்து செய்முறைகளும் உங்களுக்காக குருமண்டலத்தில் இருக்கும் குருமார்கள் செய்துகொள்வார்கள்! இது எப்ப…

தெய்வ சக்தியை துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை (Subconscious mind Practice to awaken the divinity in Us!)

இந்த பதிவினை PDF கோப்பாகஇந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 

எந்த காரியத்தை செய்வதற்கும் தகுந்த பக்குவம் அவசியம், அந்த பக்குவம் பெறாமல் செய்யும் எந்த காரியமும் முறையான பலனினை தராது என்பது பிரபஞ்ச நியதிகளுள் ஒன்றாகும்! இந்த பிரார்த்தனை எமது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ அமிர்தானந்த நாதரால் வகுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த முறையாகும். இதனை உறுதியுடன் கடைப்பிடிப்பவர்கள் பயிற்சிக்க தொடங்கிய சில நாட்களிலேயே தமது வாழ்க்கை இன்பமாக, தெய்வ சக்தியால் வழி நடாத்தப்படுவதை உணர்வார்கள்! அந்த வகையில்ஸ்ரீ ஜோதி மூலம் ஸ்ரீ வித்யா சாதனை செய்ய விரும்புபவர்கள் குறித்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும், அந்த பண்புகளும் தன்மைகளும் அவர்களது ஆழ்மனமான சித்தத்தில் பதிந்து இருக்க வேண்டும், அப்படியிருப்பினும் மட்டுமே அவர்களது உபாசனை சிறப்பாக வேலை செய்யும். ஆகவே ஸ்ரீ ஜோதியில் பலன் பெற விரும்புபவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையினை நாற்பது நாட்கள் விடாமல் தினசரி மூன்று வேளை, மூன்று தடவைகள் வாசித்து அமைதியாக மனதில் கிரகித்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஸ்ரீ ஜோதியில் பங்கு பற்றி பலன் பெறுவதை விட இதனை செய்து கொண்டு எந்த தெய்வ சாதனை செய்வீ…

ஸ்ரீ வித்யா - ஸ்ரீ ஜோதியில் எமது வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் முறை

Image
வாசகர்கள் அனைவரும் கட்டாயம் இந்த முதல் பதிவினை வாசித்து விட்டு இதனை வாசிக்கவும்.

இந்த  பதிவினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 
இது செயற்படும் முறை: முதலில் நீங்கள் உங்கள் பூஜை அறை அல்லது வசதியான இடத்தில் கீழே அறிவுறுத்தப்பட்ட படி ஒரு ஸ்ரீ சக்கரமும், எண்ணை விளக்கும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் இங்கு தரப்பட்ட எளிய யோகப்பயிற்சியினை சில வட்டங்கள் செய்து அமைதியான நிலையில் இருந்து கொண்டு உங்கள் பிரார்த்தனையினை செய்து வர வேண்டும். மறுமுனையில் எமது குருமண்டலத்தில் உள்ள குருமார்களால் வாராந்திரம் (ஒவ்வொரு ஞாயிறும்) நீங்கள் தியானிக்கும் போது ஸ்ரீ சக்கரத்தில் செலுத்தும் ஆன்ம சக்தியிற்கு ஸ்ரீ வித்யா மந்திரங்களால் சக்தி ஏற்றப்படும். இந்த செயல்முறையினை நீங்கள் விட்டிற்கு மின்சாரம் பெறும் முறையுடன் ஒப்பிட்டு மேலும் விளங்கி கொள்ளலாம். அதாவது பெரும் அணைக்கட்டில்/உலையில் உற்பத்தி செய்யப்படும் பல்லாயிரம் கிலோ வோட் மின்சாரம், குறித்த வாரியத்தின் மூலம் நீங்கள் உங்களுக்கு வேண்டும் என விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் ஏற்று தகுந்த இணைப்பினை கொடுத்து உங்களுக்கான மின்சாரத்த…

ஸ்ரீ வித்யா - ஸ்ரீ தந்திரம் - ஸ்ரீ ஜோதி - அனைத்து ஆன்மாக்களும் ஒளி பெறும் சாதனை

Image
ஸ்ரீ தந்திரம் என்பது ஸ்ரீ வித்யா மார்க்கத்தினை சேர்ந்தது. ஸ்ரீ வித்யா என்பது மந்திரம், ஸ்ரீ சக்கரம் என்பது யந்திரம், ஸ்ரீ கல்பம் என்பது தந்திரம். இந்த மூன்றும் இணைந்து செய்யப்படும் சாதனை போகம் எனும் உலக இன்பங்கள் அனைத்தையும் தருவதுடன் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கும் மோக்ஷத்தினையும் தரும்.

ஸ்ரீ வித்யா உபாசகர் போகத்தினையும் மோக்ஷத்தினையும் ஒரே பொருளின் இரு வேறு முனைகளாக கருதி எதனையும் வெறுத்து ஒதுக்காமல் ஞானத்துடன் வாழ்ந்து பேரின்பத்தினை பெறுவர. உலக வாழ்க்கை என்பதும் ஆன்ம வாழ்க்கையின் ஒரு பாகமாகும். இறைவன் இறைவி என்ற இரண்டும் சக்திகளும் எப்போதும் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்தே காணப்படுகிறது. ஒருவருடைய தனி வாழ்க்கை என்பதில் இந்த பிரபஞ்ச்சத்தின் வாழ்க்கையும் இணைந்தே உள்ளது. இந்த பிரபஞ்ச்சத்தின் சிறுபகுதியும் அதன் முழு ஆற்றலையும் கொண்டுள்ளது. இதையே பிண்டத்தில் உள்ளதெல்லாம் அண்டத்தில் உண்டு என்றார்கள். தாந்திரிகம் இந்த அடிப்படையினை கொண்டு மனிதனது ஸ்தூல, சூக்ஷ்ம அமைப்பினை அறிந்து அதனை சரியாக தட்டி எழுப்புவதன் மூலம் பிரபஞ்ச சக்திகளை வசப்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டார்கள். இப்பட…