Posts

Showing posts from January, 2017

அகத்திய மாமகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல் 16 - 20}

Image

அகத்திய மாமகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல் 06 - 10}

Image

அகத்திய மாமகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல் 10 - 15}

Image

அகத்திய மாமகரிஷி அருளிய சோடச சூத்திரம் {பாடல் 01 - 05}

Image

2017 சென்னை புத்தக கண்காட்சியில் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்

Image

உபாசனையும் சாதனையும்

தெய்வசக்தி பெறவிரும்பும் அல்லது தன்னில் உள்ள தெய்வ சக்தியை உணரவிரும்பும் ஒருவம் முதலில் தான் அடையவேண்டிய தெய்வ நிலையை அருகில் இருந்து அவதானித்து தனது மனப்பண்புகளை உயர்ந்து அந்த தெய்வசக்தியை தன்னுள் உணருவதற்குரிய தயார் நிலையை ஏற்படுத்துவது உபாசனை, அதனால் உபாசனையில் பூஜை, உபசாரம், அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் போன்ற மனப்பண்புகளை உயர்த்தும் பஹிர் கிரியைகள் அவசியம்.
இப்படி மனப்பண்பு உயர்ந்த சாதகன் தான் ஆக்கப்பட்டிருக்கும் தத்துவங்களை தன்னில் அறிய ஆரம்பித்து தன்னில் உணர ஆரம்பித்து அது சித்தியானால் (தத்துவமஸி) அது சாதனை,

ஆகவே உபாசனையும் சாதனையும் வேறல்ல, தெய்வ சக்தியை உணர்வதற்குரிய படிமுறைகளை பகிர்முகமாய் செய்தால் அது உபசனை, அதை எமக்குள்ளே சாதித்தால் சாதனை!

இது நான் குருமுகமாய் காயத்ரி உபாசனையும் சாதனையும் கற்றதில் பெற்றது!

இனிய 2017 புது வருட வாழ்த்துக்கள்

Image