Posts

Showing posts from 2015

சஷ்டி தேவி சாதனை

இதன் உச்சரிப்பை இந்த இணைப்பில் கற்கலாம் 
சஷ்டிதேவியானவள்துர்க்கையின்ஆறாவ‌துவடிவம். ஸ்கந்தரின்மனைவிதேவசேனாவும்இவளே, இவளைபலதா, விஷ்ணுமாயாஎனவும்அழைப்பர். இயல்பிலேயேகுழந்தைகளைகாப்பதும், புஷ்டியாய்வளர்ப்பது, அறிவைக்கொடுப்பது, நல்லஆரோக்கியம், நீண்டஆயுள்எனபவற்றைதருவதுஇவளவழிபடுபவர்கள்பெறும்பேறுகளாகும்.
இவளதுவழிபாடுபிரியவர்த்தன்எனும்அரசனதுகதையின்மூலம்விளக்கப்படுகிறது. இவளதுஅருளின்மூலம்அரசனதுவம்சம்தழைத்துஅவனதுமகன்புகழுடன்நீண்டஆயுளுடன்வாழ்ந்ததால்இவளதுசாதனையின்பெருமைஅறியக்கூடியதாகஇருக்கிறது.
குழந்தை