எம்மிடம் சாதனை
பயின்ற ஒரு
மாணவி தனது
கர்ப்ப காலத்தில், தாய், தந்தை
உறவுகளைப் பிரிந்து
வெளி நாட்டில்
கணவனுடன் எந்த
உறவுகளு
ம் நட்புகளும் இல்லாமல் தனித்து
வாழ்ந்த சூழலில்
அந்தக் கடினமான
காலத்தை மிகவும்
இனிமையாகக் கடக்க
குரு அகத்திய காயத்ரி சாதனை
உதவியது என்பதை
அன்புடனும், மகிழ்ச்சியுடனும் அனுப்பியிருந்தார்!
சித்தாயுர் வேதத்தில் கர்ப்பிணி ரக்ஷையும், கர்ப்ப சம்ஸ்காரமும் நல்ல சமூகம்
உருவாகுவதற்கு அத்தியாவசியமானவை! பெண்களின் உடல்,
மன ஆரோக்கியத்தைச் சரியாக பேணினால்
மாத்திரமே நல்ல
உள உடல்
ஆரோக்கியமான சந்ததி
உருவாக முடியும்!
எப்படி மண்
ஆரோக்கியமாக இருந்தால் ஆரோக்கியமான உணவோ!
அப்படியே பெண்ணும்!
கர்ப்ப காலத்தில், நான் காவது
மாதத்திற்கு பிறகு
தாயும் தந்தையும் தமது குழந்தைக்கு தகுந்த சித்த
சம்ஸ்காரங்களைப் பதிப்பிக்க முடியும்! இதற்குரிய ஒரு அரிய
வழி காயத்ரி
சாதனை! காயத்ரி
சாதனையில் இருக்கும் சித்த சாதனை
என்ற பகுதி
ஒரு மனிதன்
செம்மையாக வாழ்வதற்குரிய அனைத்துப் பண்புகளையும் எம்மில் உருவாக்குகிறது.
"During my pregnancy Gayathri Sadhana helped me to
connect myself and my baby with Divine force. Doing Gayathri Sadhana was my
mediation and helped me to cop up with all the tough situations during my
pregnancy period; Sri Shakthi Sumanan is very kind person. The effort he takes
for the benefit of humankind is huge. Very inspiring."
கர்ப்பிணிகளின் உள
நலத்தைப் பேண
பிரத்தியேகமான காயத்ரி
சாதனையை காணொளியாக முதலாவது கொமெண்டில் பதிவிட்டிருக்கிறோம்! அனைவரும்
பயன்படுத்தி நன்மை
பெறுக!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.