இந்த தியானம் யாக்கை நிலையாமையையும்,
மரணம்
வருமுன்
நாம்
விழிப்புணர்வு
பெற
வேண்டும்
என்பதையும்
உணர்த்தும்
தியானம்!
தெய்வ
உபாசனை
செய்யும்
ஆன்மாக்களை
அந்தந்த
தெய்வத்திற்குரிய
பிதிர்
தேவதையே
உடலைவிட்டுப்
பிரியும்
போது
ஏற்கும்.
அப்படி
எந்த
தீக்ஷையும்
உபாசனையும்
இல்லாதவர்களை
யம
தூதர்களே
ஏற்பார்கள்
என்பது
விதி.
ஆகவே
சிவோபாசனை
செய்பவர்களது
உயிரை
ஏற்கும்
பொறுப்பு
காலபைரவருடையது!
மரணத்தில்
காலபைரவர்
எமது
உயரை
ஏற்று
சிவலோகம்
சேர்ப்பிக்கும்
பொருட்டு
இப்படி
தியானிக்கிறார்.
மட்டுப் படாத யமதூதர் வந்துவளைத்
துடலைச் சுட்டுப் பலபொடி யாக்குமுன்
காத்தருட்
டோடணிந்த
பட்டுப்
புயத்தினுந்
தண்டா யுதத்தினும்
பாதத்தினுந்
தட்டுப்
புழுகணி யுங்காழி யாபதுத் தாரண
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
05}
உருவமில்லாத
யமதூதர்கள்
வந்து
வளைத்து
எனது
உயிரைக்
கவர்ந்த
பின்னர்
இந்த உடலை நெருப்பில்
இட்டு
உருத்தெரியாமல்
பொடியாக்கு
முன்னர்
தோடு
அணிந்து,
பட்டாடை
புயத்தில்
- கையின்
மேற்பகுதி,
தோளிலிருந்து
மணிக்கட்டு
வரை
உள்ள
பகுதி
–
வரை
அணிந்து
தண்டாயுதத்துடன்
இருக்கும்,
உங்கள்
பாதத்தில்
புழுவால்
உண்ணப்படும்
உடலையுரைய
நான்
பணிகின்றேன்;
என்னைக்
காத்தருளும்
சீர்காழிப்
பதியுறையும்
ஆபத்துதாரண
பைரவ
மூர்த்தியே!
உம்மை நான் தியானிக்கிறேன்!
இன்றைய காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.