குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Friday, June 30, 2023

hacking

எனது கணக்கை hack செய்து எனது 15 க்கும் மேற்பட்ட பதிவுகளை அழித்த அந்த புண்ணியவான் யார்?
ஏன் இந்த விளையாட்டு?  
ஜூன் 19ம் திகதி வரை பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. 
நண்பர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியின் மூலம் அவதானமாக இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். என்னுடன் உரையாடாமல் எனது பெயரில் இருந்து வரும் எந்த வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். 
இது தவிர எனது பெயரில் வேறு முக நூல் கணக்குகள் எதுவும் நான் பாவிக்கவில்லை! 

Monday, June 12, 2023

வகுப்பு

முதலாவது அணிக்குரிய இருக்கைகள் பூர்த்தியாகியது.
இந்தப்   பதிவினைக் காண்பவர்கள் கற்கையில் இணைய விருப்பம் இருந்தால் வாட்ஸப் +94776271292 செய்யுங்கள்: அடுத்த அணியில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.

Saturday, June 10, 2023

வகுப்பு

update: முதலாவது அணிக்குரிய இருக்கைகள் பூர்த்தியாகியது. 
இந்தப் பதிவினைக் காண்பவர்கள் கற்கையில் இணைய விருப்பம் இருந்தால் வாட்ஸப் செய்யுங்கள்: அடுத்த அணியில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். 
*********************************
இன்னும் இரண்டு இருக்கைகள் காலியாக இருக்கிறது! எவராவது இணைந்து கொள்ள விரும்புகிறீர்களா?
18ம் திகதி பயிற்சி வகுப்பு மாத்தளையில் ஆரம்பமாகிறது. 
இந்தப்பயிற்சி வகுப்பினை உங்கள் ஊரில் சிறு குழுவாக இணைந்து நடாத்த விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்! 
வாட்ஸப் செய்யுங்கள்

Thursday, October 29, 2020

தலைப்பு இல்லை

நாமும் பெருமையாக ஊறுகாயை வைத்து பெரிய யோக தத்துவம் எல்லாம் விளங்கப்படுத்தியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்க, 
ஆமாம் FB post பார்த்தேன், கொரோனாக் காலத்தில் (lockdown) நீங்கள் போட்ட ஊறுகாய் உண்மையிலேயே நல்லாத் தானே இருந்தது என்று பதிவிற்குச் சம்பந்தமே இல்லாமல் நான் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோட்டத்திலிருந்து கொண்டு வந்து செய்த ஊறுகாய்க்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் வீட்டுக்காரி! 
எப்படியோ ஊறுகாய் ஒழுங்காகப் போட்டதால் தான் தத்துவக் கவிதை வந்தது என்று திருப்திப்பட்டுக் கொள்வோம்!

ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...