இன்று அகத்தியர் பூவுலகில் உதித்த தினமாக – சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. நான் அகத்தியரை வருடத்தில் ஒரு நாள் கொண்டாடுபவன் அல்ல! உணர்வு இல்லாதவர்களுக்கு உணர்வை ஊட்ட இப்படியான கொண்டாட்டங்கள் அவசியம் தான்!
அகத்தியர்
என்பது
ஒரு
தனிமனிதனாக
சிந்தித்து
அதைக்
கொண்டாடுவது
மிகவும்
ஆரம்ப
நிலை!
மானிதன்
தனது
மனதிற்கு
ஏற்றுக்கொள்ள
தன்னைபோல
உருவம்
கற்பித்து
பேருணர்வை
அடைய
இலகுவான
வழி
அகத்தியம்
என்பது
ஒரு
பேருணர்வு
–
super conciounsess; பூமியில் மனிதனாக பிறந்த ஒரு உயிர் அடையக்கூடிய அதிஉன்னத நிலைகளின் தொகுப்பு! இந்த பேருணர்வு மனித குலத்தின் தீமைகளை அகற்றி மனதினைச் செம்மைப்படுத்தி, உயர் நிலை அடையவைக்கும் செயலை பூமியில் பலகோடி ஆண்டுகளாக பூமியின் பரிணாமத்தில் உதவி வருகிறது.
இந்த
அகத்தியரின்
உணர்வு
பூவுலகில்
உள்ளோர்க்குத்
தீண்டினால்
அவன்
தன்
மனதைச்
செம்மைப்
படுத்தத்
தொடங்குவான்.
எனது
குரு
நாதர்
எனக்குத்
தரப்பட்ட
பணியின்
படி;
-
Sri Shakti Sumanan
Institute - Srishti இனது ஒரு பகுதியாக அகஸ்திய குருகுலம் ஆரம்பிக்கப்பட்டு கீழ்வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
-
அகத்தியர்
உணர்வின்
வழி
பெறப்பட்ட
மருத்துவ
நூல்கள்
அனைத்தும்
தொகுக்கப்பட்டு
கற்பிக்கும்
ஏற்பாடுகள்
நடைபெற்று
வருகிறது.
-
அகத்தியர்
பஞ்ச
மகா
காவியங்கள்
அகத்தியரின்
யோக
ஞான
சாதனைகளுக்கு
மூலம்
இவை
அனைவரும்
படிக்கும்
வண்ணம்
பதம்
பிரித்து
அர்த்தத்துடன்
நூல்களாக
ஆக்கப்பட்டு
வருகிறது.
-
அகத்தியர்
சௌமிய
சாகரம்
அகத்தியரின்
வித்தைகளுக்கு
திறவுகோல்;
இது
வாரந்த
வகுப்பாக
சிருஷ்டியில்
நடைபெறுகிறது.
-
அகத்தியர்
யோக
ஞானத்திறவுகோல்
தமிழிலும்,
ஆங்கிலத்திலும்
நூலாக
வெளி
வந்துள்ளது.
-
தினசரி
அதிகாலை
பிரம்ம
முகூர்த்தத்தில்
அகத்தியர்
வழி
யோக
சாதனை
நடைபெறுகிறது.
-
அகத்தியர்
கண்டறிந்த
வேதியல்
முறைகள்
முறையான
இலக்கிய
ஆரய்ச்சிக்கூடாக
தொகுக்கப்பட்டு
வருகிறது.
அனைவரும்
அகத்தியர்
உணர்வு
பெற
பிரார்த்தனைகள்
அகஸ்திய
குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.