மற்றவர்களுக்கு
உதவி
செய்ய
நினைப்பவர்கள்
தெரிந்துகொள்ள
வேண்டிய
ஒரு
இரகசியம்
உள்ளது!
உதவி என்பது ஒருவன் தனது சமூக, பொருளாதார,
மன
நிலைகளில்
தாழ்ந்து
போய்
துன்பம்
அனுபவித்துக்கொண்டிருக்கும்
போது
அதிலிருந்து
மீண்டுவருவதற்கு
நாம்
செய்யும்
செயல்கள்
உதவி
எனப்படுகிறது.
இந்த உதவியினை சுவாமி விவேகானந்தர்
மூன்று
நிலைகளில்
பிரிக்கிறார்.
1.
பிரச்சனை
தீர்வதற்கான
உடலாலும்,
பொருளாலும்
செய்யப்படும்
உதவி
2.
பிரச்சனை
ஏன்
ஏற்பட்டது
என்பதை
தெளிந்து
அதிலிருந்து
எப்படி
மீண்டு
வருவது
என்பதைச்
சொல்லிக்கொடுக்கும்
அறிவு
உதவி.
3.
இனிமேல்
பிரச்சனை
வராமல்
இருப்பதற்குரிய
வலிமையை
உருவாக்குவது.
இதை
ஆன்ம
பலம்
என்று
சொல்லுவார்கள்.
நாம் எப்போதும்
முதலாவதையே
- பொருள்
ரீதியாக
உதவுவதையே
உதவி
என்று
நினைக்கிறோம்.
ஆனால்
இது
நிரந்தரமாக
எவருக்கும்
மாற்றத்தைத்
தருவதில்லை!
கோயிலைக் கட்டினால்
சமூகம்
திருந்தி
விடும்
என்று
நம்பி
பல
கோயில்களை
ஆரம்பரமாகக்
கட்டி
ம்
எந்த
முன்னேற்றத்தையும்
ஆன்மீகமாகப்
பெறவில்லை
என்று
சமயப்
பிரசங்கிகள்
பிரஸ்தாபிப்பதைப்
பார்க்கிறோம்.
பாடசாலைக்கு
கட்டிடம்
வந்தால்
பாடசாலை
முன்னேறிவிடும்
என்று
நம்பி
பௌதீக
வளங்களை
உருவாக்கிவிட்டுப்
பார்த்தால்
பாடசாலையில்
கல்விப்
பெறுபேறுகள்
எதுவும்
சிறப்பாக
இல்லை
என்று
வருந்துகிறோம்.
நண்பன் ஒருவனுக்கு
பணம்
தேவைப்படுகிறது
என்று
அவசரமாக
கேட்பதைக்
நம்பி
அவனுக்கு
உதவுகிறோம்
என்று
பணத்தை
உடனடியாகக்
கொடுத்து
பின்னர்
அவன்
தராமல்
ஏமாற்றும்
போதுதான்
தெரிகிறது
அவன்
என்னை
விட
சம்பாதித்து
ஊதாரித்தனமாக
குடியும்
கூத்துமாக
அழித்திருக்கிறான்;
உதவி
என்று
தவறினைச்
செய்துவிட்டோம்
என்பதை
அறிகிறோம்.
இப்படி பௌதீக உதவிகள் பெரும்பாலும்
எந்தச்
சிறப்பினையும்
தருவதில்லை!
உண்மையில்
உதவித்திட்டங்கள்,
மற்றவருக்கு
உதவுவது
என்பது
அவருக்கு
எதையும்
நாம்
கொடுத்து
அவர்களைச்
சோம்பேறியாக்கி
நம்மை
பெரிய
பணக்காரர்
என்று
எண்ண
வைக்காமல்
அவனது
மனம்,
எண்ணம்,
பழக்கம்
, குணம்
இவற்றில்
இருக்கும்
பலவீனத்தாலேயே
அவனுக்கு
பிரச்சனை
வருகிறது
என்பதை
அறியும்
அறிவையும்
கொடுத்து,
அதிலிருந்து
மீண்டுவரக்கூடியா
ஆன்ம
வலுத்தரும்
ஆற்றலை
உண்ணு
செய்யும்
பயிற்சியும்
கொடுக்க
வேண்டும்!
இதுவே உண்மையான உதவி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.