பொருந்தா காமம் நீக்கும் காலபைரவ தியானம்
எமது
துர்குணங்கள்
எல்லாம்
எம்
அறிவு
செயற்படாமல்
எம்மை
தீய
உணர்ச்சிகள்
அடிமைப்படுத்திக்
கொள்வதால்
வருபவை!
அறிவு
செயற்பட
எமக்குள்
பைரவத்துவம்
எனும்
விழிப்புணர்வு
இருக்க
வேண்டும்.
இந்தப்
பாடலின்
தியானபலன்
எவராவது
பொருந்தாக்
காம
உறவு
–
பெருந்திணை
என்று
அகப்பொருள்
விளக்கும்
உறவுகள்
இருப்பின்,
பெண்மயக்கத்தில்
தன்னிலை
மறந்து
வாழ்க்கை
துன்புறும்
ஒருவன்
அதிலிருந்து
மீண்டுவர
இந்த
காலபைரவ
தியானம்
உதவும்.
எவராவது
தவறான
உறவுகளில்
சிக்கிக்கொண்டு
அதிலிருந்து
மீண்டுவர
முடியாமல்
தடுமாறிக்கொண்டிருப்பவர்களுக்கு
புத்தித்
தெளிவைக்
கொடுத்து
மீட்கும்
தியானம்
இது!
வட்டையொப்
பாகு
மினியசொல்
மாதர்
மயக்கத்திலே
பட்டேயப்
பாமிக
யானிளைத்
தேன்
பண்டிருவர்க்
கெட்டா
நெட்டையப்
பாமறை
காணாத
சேவடி
நீயருள்வாய்
சட்டையப்
பாவடு
காகாழி
யாபதுத்
தாரணனே
வட்ட
வடிவான
அழகிய
முகமும்,
இனிய
சொல்லுடைய
பெண்களின்
மயக்கத்தில்
அனுபவப்பட்டு,
பொடி
பொடியாக
உடைந்து
இளைத்தேன்!
இத்தகைய
என்னை
நீண்ட
வேதங்கள்
கற்ற
பண்டிதர்களுக்கும்
எட்டாத
உன்னுடைய
சிவந்த
பாதங்களை
பற்றும்
பக்குவத்தை
நீதானே
அருள
வேண்டும்.
உன்னைச்
சரணடைந்தேன்.
சீர்காழிப்
பதியில்
சட்டை
நாதராக
இருக்கும்
வடுக
பைரவரே
ஆபத்துதாரணனே
உம்மை
நான்
தியானிக்கிறேன்
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.