இந்தப் பாடல் ஒருவன் பௌதீகச் சிறப்புப் பெற்றாலும், வாழ்க்கையின் எந்த நிலையிலும் பைரவ உபாசனையால் ஆன்ம பலம் பெற்றால் மாத்திரமே உலகில் இன்பமுடன் வாழலாம் என்பதைக் காட்டுகிறது.
பெருகா
ரணியத்தில்
யான்சென்ற
போதும்
பெறுப்பொருளால்
வருகாதல்
கொண்டிர
விற்றுயில்
போதுமிம்
மண்டலத்தில்
துருவாதியர்கள்
சபையிற்செல்
போதுந்
துணையெனக்கு
வருவா
யுனை
நம்பினேன்
காழி
யாபத்துத்
தாரணனே
பெரும்
காட்டின்
நடுவில்
நான்
செல்லும்
போது
பயமற்று
பயணிக்கவும்,
பெரும்
பொருளை
ஈட்டி
செல்வத்துடன்
வாழும்
போதும்,
காதலுடன்
மனைவியைக்
கூடி
இரவில்
துயிலும்
போதும்
இறந்தபின்னர்
துருவாதி
அட்ட
வசுக்களின்
மண்டலம்
செல்லும்
போதும்
யார்
எனக்குத்
துணை!
சீர்காழிப்
பதி
உறையும்
ஆபத்து
தாரண
பைரவரே
நீரே
எல்லாத்தருணங்களிலும்
துணை!
உம்மை
நான்
தியானிக்கிறேன்.
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
14}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.