இந்த தியானம் நாம் அறியாமையால் நிலையற்ற விடயங்களில் மனமகிழ்ந்து மாத்திரம் இருந்திவிடாமல் பைரவரின் பாதங்களில் பக்தி வைத்து தமிழறிவு கிட்ட வேண்டப்படுகிறது.
மாடும்
தண்தாமம்
அணிந்திடும்
மைந்தரும்
மாதர்களும்
வீடும்
தண்
தாமம்
என
மகிழாமல்
உன்
மென்மலர்த்தாள்
பாடும்
தண்டாத்தமிழ்
ஈந்தருள்
பூத
பிசாசுகளைச்
சாடும்
தண்டாயுதனே
காழியாபதுத்
தாரணனே.
பொன்னால
ஆன
மாலையும்,
குளிர்ந்த
மலர்மாலையும்
அணிந்த
பைரவப்பெருமானே!
பிள்ளைகளும்,
மனைவியும்,
வீடும்
தான்
குளிச்சியான
பரமபதம்
என்று
அறியாமையில்
மகிழ்ந்து
விடாமல்
உன்
மென்மலர்
போன்ற
பாதங்களை
பாட
வழு
இல்லாத
தமிழ்
அறிவினைத்
தந்தருள்வாய்!
பூதங்களும்
பிசாசுகளையும்
விரட்டியோட்டும்
தண்டாயுதனே
சீர்காழிப்
பதி
உறையும்
ஆபத்துத்தாரண
பைரவரே
உம்மை
நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
15}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.