வெள்ளைக்காரர்கள் நாட்டைச் சுரண்ட வந்தாலும் நல்லவர்களாக பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்தார்கள் ஏன்றால் உணர்ச்சி மடையர்களான தமிழர்கள், இலங்கையர்களை விட கொலை செய்வதாக இருந்தாலும் அதை தாம் நியாயமாகச் செய்கிறோம் என்று அதற்கு ஒரு சட்டம் இயற்றி அதை தாமே அனுமதி அளித்து, அதை மதித்து, அதற்கு அமையத்தான் எல்லாம் நடக்கிறது ஆகவே அது சரியானது என்று பெரும்பாலான மக்களை நம்பவைத்து தனது ஒருவித சுமூக நிலையை மனதிற்குக் கொடுத்தார்கள்.
ஆனால்
உணர்ச்சி
மடையர்களான
தமிழர்களோ
எல்லாச்
செயல்களிலும்
தாம்தான்
பெரியவர்கள்
என்று
அவசரப்படும்
முட்டாள்கள்!
அண்மையில்
யாழ்பல்கலைக்கழக
சம்பவத்தில்
தெரிந்து
கொள்வது
என்னவென்றால்
பாதுகாப்ப்பு
உத்தியோகத்தர்
தன்னைவிட
பெரிய
கொம்பன்
இங்கு
எவரும்
இல்லை,
நான்
ரொம்ம
strict என்று
உணர்ச்சியைக்
காட்ட,
அதற்கு
எதிர்தரப்பு
உங்களைப்
படம்
பிடித்து
பாடம்
புகட்டுகிறேன்
என்று
படம்
போட,
எல்லாம்
ஒரே
கேலிக்கூத்துதான்!
முதலாவது
ஒரு
பொது
நிகழ்ச்சி
என்றால்
எல்லோரும்
வருவார்கள்
என்ற
விடயம்
தெரிந்தால்
எப்படி
அதற்குரிய
கட்டுக்கோப்புகளை
உருவாக்க
வேண்டும்,
அறிவுறுத்தல்களைத்
தரவேண்டும்
என்ற
நிகழ்ச்சிப்
பொறுப்பை
முழுமையாக
எவரும்
சிந்திக்கவில்லை!
அடுத்து
கட்டுப்பாடு
வெறுமனே
உணர்ச்சிக்
கூச்சலாக
இல்லாமல்
சரியன
பொறிமுறையின்
மூலம்
நடைமுறைப்படுத்த
வேண்டும்!
இதுபோலதான்
இரணைமடு
தண்ணீரை
யாழ்ப்பாணத்திற்கு
கொண்டுபோக
வேண்டும்;
அதற்கு
ஸ்ரீ
தரன்
ஐயா
கிளி
நொச்சிக்கு
தண்ணி
வேண்டும்
நான்
விடமாட்டன்
என்று
அரசியல்
செய்கிறார்
என்று
புலம்பும்
நாம்,
நீர்ப்பாசனத்
திணைக்களம்
40 வருட
மழை
வீழ்ச்சி,
வருடாந்த
உபரி
நீர்
அளவு,
அடுத்த
10 வருடங்களில்
கிளி
நொச்சி
அடையப்போகும்
வளர்ச்சி
இவையெல்லாவற்றையும்
துல்லியமாக
mathematical modelling செய்து ஐயாவிற்கு அறிவியல்பூர்வமாக நிருபித்து அவருக்கு தெளிவையும், கிளி நொச்சிக்கு தண்ணி இல்லாமல் போகாது என்ற உறுதியையும் கொடுக்காமல் வெறுமனே உணர்ச்சி மடையர்களாகவே அரசியலிலும், சமூகத்திலும், தனிப்படவும் இருக்கிறோம்!
அறிவுத்
தெளிவில்லா
உணர்ச்சி
மடையர்கள்
- Emotional Idiots நாம்!
நானும்
பல்கலைக்கழக
காலத்தில்
இப்படியெல்லாம்
வாதிட்டு
உணர்ச்சி
மடையனாக
இருந்தவன்
என்று
சொல்லிக்கொண்டு..............
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.