காலபைரவ அஷ்டகத்தின் எட்டுச் சுலோகங்களின் படி தினசரி காலபைரவரைத்துதித்து வருபவர்கள் பெறும் பலன் கள்:
மிகவும் அழகானதும், ஞான மோக்ஷத்தை அளிப்பதும், பலவித புண்ணியங்களை வளர்க்க வல்லதும், சோகம், மோஹம், லோபம், ஏழ்மை, கோபதாபங்கள் இவைகளைத் தொலைக்க வல்லதுமான கால பைரவரின் இந்த எட்டு ச்லோகம் கொண்ட துதியைப் பாராயணம் செய்பவர்கள். மேலே ஒவ்வொரு சுலொகங்களிலும் கூறிய நற்பயன்களோடு காலபைரவரின் பாத ஸந்நிதியை நிலையாக அடைவார்கள்.
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம் ஜ்ஞானமுக்தி ஸாதகம் விசித்ர புண்ய வர்த4னம்சோகமோஹலோப தைன்ய கோபதாபநாசநம் தேப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதி ம்தருவம்
காசி காலபைரவரின் இன்றைய அலங்காரம்

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.