இந்தப் பாடல் பைரவரின் உருவத்தை தியானிக்க வர்ணனை கூறுகிறது; இந்த தியானத்தில் ஆபத்துதாரண பைரவரை தமிழ் பைரவரே என்று குறிப்பிடுவதும் சிறப்பு! தமிழர்களின் தெய்வம் பைரவர் என்கிறார்.
செம்மலை
மீதினிற்
சாமள்
கஞ்சுகஞ்
சேர்வடிவும்
அம்மலைபோலு
நற்றண்டாயுதமுங்
கொண்டன்புடனே
எம்மலை
வேதந்
தவிர்த்தருள்வாய்கடு
வேந்தி
விண்ணோர்
தம்மலை
வோட்டுந்
தமிழிக்காழி
யாபத்துத்
தாரணனே
பெரிய
சிவந்த
நிற
மலை
மேல்
யாமள
–
பச்சை
நிற
ஆடை
போர்த்திய
வடிவம்
அந்தபெரிய
மலையில்
அதேபோன்ற
அளவு
தண்டாயுதமும்
வைத்துக்கொண்டிருக்கும்,
அன்புடன்
என்னைக்
காக்கும்
நீர்
எல்லோரும்
மலைக்க,
வேதம்
கற்றிருந்தும்
விருத்தம்
–
வேறுபாடு
கண்டு
சிவபரம்பொருள
அவமதித்த
பிரம்மனுக்கு
பாடம்
புகட்டியவரே
அருள்வாய்!
கடுமையுடன்
விண்ணோர்களும்
மலைக்கும்
தோற்றமுடைய
சீர்காழிப்
பதி
உறையும்
தமிழ்
ஆபத்துதாரண
பைரவரே
உம்மை
நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
15}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.