இந்த தியானம் பைரவ மூர்த்தி அடியாரின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பெருமையைக் கூறுகிறது! பைரவ உபாசனை செய்பவர்களுக்கு முடியாத காரியம் என்பது இல்லை! பைரவர் எப்போதும் தருமத்திற்கு கட்டுப்பட்ட செயல்களை நிறைவேற்றுபவர்! இந்த ரூபம் அழகிய கொன்றை மாலை அணிந்து, தண்டம் ஏந்திய கையுடன், அழகிய கண்கள் உடைய பைரவ மூர்த்தியின் தியானத்தைக் கூறுகிறது.
அடியார்
மனதினினைத்த
தரும
மனைத்துமங்கே
முடியாததேது
முடித்தருள்வாய்
முருகாரலங்கல்
கடியார்
மலர்க்கொன்றை
மாலிகை
சூடிய
கண்ணுதலே
தடியேந்
தியகையனே
காழி
யாபத்துத்
தாரணனே
அடியார்களின்
மனதில்
தோன்று
தரும
எண்ணங்களை
அப்போதே
முடித்து
வைத்தருளும்
பெருமானே!
அழகான
கொன்றை
மலர்
மாலை
சூடி
அழகிய
கண்களுடன்
தண்டத்தை
ஏந்திய
கையை
உடைய
சீர்காழிப்பதியில்
உறையும்
ஆபத்து
தாரண
பைரவனே
உம்மை
நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
07}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.