குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, August 06, 2011

உங்கள் மனதினை அறிந்து கொள்ளுங்கள் - 04


மனதின் தன்மைகள் - புலனறிவு (Perception)
இதற்கு முந்தைய பதிவுகள்: 
 1. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/01_03.html
 2. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/02_7530.html
 3. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/03_05.html

இதுவரை எதிர் பார்க்கப்படும் புலனறிவு எப்படி மனித மனத்தினை பாதிக்கின்றது என்று பார்த்தோம். எந்த ஒரு விடயமும்,  நன்மையும் தீமையும் கலந்தது தானே! தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் அவனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவன் தனது வாழ்கையினை இன்பமானதாகவோ துன்பமானதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். அடிப்படையில் இந்த எதிர் பார்க்கப்படும் புலனறிவுதான் மனிதனிற்கு செயல் புரியும் கிரியா சக்தியினை - செயல் உத்வேகத்தினை தோற்றுவிக்கிறது.  அல்லது மறுதலையாக செயல் புரியவேண்டும் என்ற உத்வேகம் எதிர் பார்க்கப்படும் புலனறிவினை கட்டமைக்கின்றது. இது ஒரு இருவழிச் செயற்பாடு. எனவே புலனறிவு என்பது ஒருவரது அறிவினை சேகரிப்பதற்கும், செயல்புரியும் உத்வேகத்தினையும் எதிர் பார்க்கப்படும் புலனறிவினூடாக ஒருமனிதன் கட்டமைப்பதாகவே அமைந்துள்ளது. அதே நேரம் இது சமூக புலனறிவாக, ஒரு குழுமமாக சேர்ந்து இயக்கப்படும் போது எதிர்பார்க்கப்படும் புலனறிவு சரியாக கட்டமைக்கப்பட்டு பக்கச்சார்பின்றி குறையாத உத்வேகத்துடன் செயற்படும் போது  பாரியளவில் வெற்றியினையும்  அதே நேரம் பிழையாக, பக்கச்சார்புடன் அல்லது பெருங்குழப்பத்துடன் இயக்கப்படும் போது தோல்வியினையும், விரக்தியினையும், துன்பத்தினையும் தருகிறது. இதனை எமது நாட்டுப்பிரச்சனையுடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம். 

இந்த பகுதி உங்களுக்கு மனித மனத்தின் ஒரு தன்மையான புலனறிவு பற்றியும் அது எப்படி தனிமனிதனை, சமூகத்தினை இயக்குகிறது என்பதற்கான அடிப்படையினையும் அறிந்திருப்பீர்கள். இதனை உங்களது சிந்தனையாற்றல் மூலம் பல்வேறு விடயங்களில் பொருத்திப்பார்ப்பதன் மூலம் மேலும் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். 

அடுத்தவாரம் மனித மனத்தின் முக்கிய ஆற்றலாகவும், கணிதம், மொழி, விஞ் ஞானம், கலை, தத்துவம் என அனைத்துற்கும் ஆதாரமாக விளங்கும் காரணித்தல் (Reasoning) எனும் தன்மை பற்றி பார்ப்போம்.

வாசகர்களாகிய உங்களுடைய பின்னூட்டங்களை, கேள்விகளை அனுப்பவும்.  

2 comments:

 1. சற்று குழப்பமாகவே இருக்கிறது. புரிய இன்னும் பல முறை படிக்கவேண்டும் என எண்ணுகிறேன். ஒரு உதாரணத்துடன் விளக்கினால் இன்னும் புரிய ஏதுவாக இருக்கும்.

  பகிர்வுக்கு நன்றி.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. The post is good, when will you post ur next article on reasoning, pls let me knw..

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...