குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 17, 2011

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 07


பஞ்சாங்கம்; ஐந்து அங்கங்களுடன் கூடியது பஞ்சாங்கம், அனைத்து இந்துக்களினது வீட்டிலும் காணப்படும். மேலே விபரமாகக் கூறிய விடயங்களை எப்பொழுதும் நாம் நேரம் செலவழித்துக் கணித்துக்கொண்டிருக்க இயலாதல்லவா, அதனால் கிரகநிலைகளுடன், திதி ஆரம்பமாகும் நேரம், முடிவுறும் நேரம், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இது நாம் நல்ல நேரம் பார்ப்பதற்கு சிறந்த திதி, கிழமை, நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியன் தேர்ந்தெடுக்க வேண்டும். 

அயனாம்சம்: புவிஅச்சில் ஏற்படும் மாறுபாடுகள் சாயன முறையில் ராசிமண்டலத்தின் ஆரம்பப் புள்ளிகள் மாறுபடுகின்றன. சாயன முறையானது  பூமி மெதுவாக‌ அசையும் பேரூந்து போன்றும் வெளியிலுள்ள மரங்கள் நட்சத்திர மண்டலம் போன்றது. நிராயன முறையில் ராசிமண்டலம் அசைவதில்லை. ஆகவே சாயன் முறையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்றவாறு சரிபடுத்திக்கொள்ளல் அவசியமாகும். இந்த இரு முறைகளுக்குமிடையிலான் வித்தியாசம் மிக முக்கியமானவொன்றாகும்.நவீன பஞ்சாங்கங்கள் சாயன் முறையிலேயே கிரக நிலவரங்களைக் குறிப்பிடும். இந்த கிரகநிலைகளை மாற்றுவதற்கு இரு ராசிமண்டலங்களுக்கிடையிலான வித்தியாசங்களினை கழித்தல் வேண்டும். இந்த வித்தியாசம் நேரத்துடன் மாறுபடும். ஒவ்வொரு வருடமும் புவி அச்சு மாறுபாட்டிற்கமைய இந்த வித்தியாசம் மாறுபடும். இந்த வித்தியாசம் "அயனாம்சம்" எனப்படும். 

ஆனால் இதுபற்றிய மிகத்தெளிவான கருத்துக்கள் இல்லை, பொதுவாக லகிரி அயனாம்சம் பாவிக்கப்படுகிறது. 

அடுத்த பதிவிலிருந்து திசா புத்தி பற்றி விரிவாக பார்ப்போம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...