என்னைத் தொடர்பு
கொள்ளும் சிலர் எனக்கு ஏதும் உதவிகள் செய்யலாம் என்று விரும்புவதாகக்
குறிப்பிட்டார்கள்!
அப்படி விரும்புவர்கள்
ஒரு உதவி செய்யலாம்; தமிழி பதிப்பகம் பொருட் செலவோடு அழகிய வடிவமைப்பில் எனது
ஆங்கில நூலை வெளியிட்டிருக்கிறது.
இந்த நூலில் ஒரு பிரதி
உங்களுக்கும் உங்களால் இயன்ற அளவு சில பிரதிகளை உங்கள் நண்பர்களுக்கும்
பரிசளியுங்கள்.
உங்கள் சார்பில்
நூலகங்களுக்கும் அன்பளிப்புச் செய்யலாம்.
இப்படிச் செய்தால் வெகு
விரைவில் எமது அடுத்த நூல் வெளிவரும். இப்படி கிட்டத்தட்ட 15 volume வெளியிடுவதாக
சங்கல்பித்திருக்கிறோம்
இந்த திட்டத்தின் பெயர்
"Tamil Siddha Lineage Wisdom Series"
இது முதல் புத்தகம் -
Book 01
இதன் நோக்கம் அகத்திய
மகரிஷி அருளிய யோகப்பாடல்களை அனைவரும் படித்துப் புரிந்துகொண்டு கற்பதற்குரிய
வகையில் தெளிவான பாட நூல்களை எழுதுவது.
இதனூடாக தமிழ் சித்தர்
யோக இலக்கியங்களில் இருக்கும் விடயங்களை நவீன மனது புரிந்துகொண்டு பயன்படுத்த
முடியும்.
இந்த நூல் வெளியிட்டில்
இலாப நோக்கம் எதுவும் இல்லை; விற்கப்படும் தொகைக்கு அடுத்த நூல் அச்சிடப்படுகிறது.
இந்தியாவிற்குள் கீழே
உள்ள தமிழி இணைப்பில் வாங்க முடியும்.
இந்தியாவிற்கு வெளியே
இருப்பவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்; தபாலில் அனுப்பி வைக்கலாம்.

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.