குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Tuesday, December 27, 2011
முரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது?- புத்தரின் ஞானம்
ஸாதனா என்றால் என்ன?
ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்ள இலகுவான, அழகான இயற்கையான வழி ஸாதனை எனப்படும். ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்வது என்பதன் இலக்கணம் இரு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
அவர் அவர்கள் தாம் செலுத்தும் மன அலைகளுக்குரிய பலனைப் பெற்றுக்கொள்வார்கள். சமூக வழக்கில் சொல்வதானால் "சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்கள்"
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
"அப்படியான சந்தர்ப்பத்தில் அவர்கள் கூறுவதை அவர்களிடமே வைத்துக்கொள்ளச் சொல்லி, அவர்கள் பால் மனதைச் செலுத்தாமல் எமது பாதையில் நாம் பயணிக்கவேண்டியதுதான்! இப்படிச் செய்யும் போது நாம் எமது சமநிலை இழக்காத நிலையுண்டாகும்"
ReplyDeleteஇவ்வாறாக நாம் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சமனிலையைவேண்டி நம் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தால் நாம் தனிமரமாகிவிடமாட்டோமா? நாம் சமனிலையற்றசமுதாயத்திலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
காய்த்தமரம் கல்லடிபடும் என்றொரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன், அப்படியென்றால் காயம் மரத்திற்குமட்டும்தானா? எறிந்தவன் புத்திசாலியா?
ஆதி
@ Nathimoolam
ReplyDeleteஇதன் உண்மையான அர்த்தம் அவ்வாறில்லை என நினைக்கிறேன், இந்த உபதேசம்/உத்தி வாக்கு வாதங்களுக்கும் எண்ணத்தாக்குதல்களை சமாளிக்க ஒரு உத்தியாக மட்டுமே இருக்கலாம்.
மற்றையவிதமான தாக்குதல்களுக்கு மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே பிரயோகம் வேறாக இருக்கலாம்.
உதாரணமாக பௌத்தத்தினை அடிப்படையாக கொண்ட போர்க்கலைகளில் உடல் தாக்குதல்களில் கூட இந்த உபதேசத்தினை தற்பாதுகாப்பு உத்தியாக பாவித்து எதிராளியின் சக்தியினையே அவனுக்கு எதிராக பிரயோகிக்கும் நிலை உண்டு.
நீங்கள் சமனிலை அடையும் போது என்பதன் உண்மையான அர்த்தம் எதிராளியின் சக்தியினையும் உபயோகிக்கத்தொடங்குகிறீர்கள் என்பதுதான்.
நல்ல கேள்வி, இதன் பிரயோக இரகசியத்திற்கு சில மனவியற் கோட்பாடுகள் தெரியவேண்டும்தான்!
வணக்கம்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் எம்போன்றவர்க்கு பாலைவனத்தில் கிடைத்த தண்ணீராக பதிவுகள் உள்ளன.சித்தர் எல்லாம் ஒரற்றர் என சூழ்ந்து தெளிவான செய்திகள் நமக்கு தருவார்கள்.தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
ReplyDeleteஅருமையான இந்த பதிவு வலைச்சரத்தில்.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/12/blog-post_24.html
வணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-