- குரு தனது அனுபவத்தினை சுருக்கமாக மாணவனிற்கு விளக்குவார்.
- அவன் தனது நாளாந்த கடமைகளினை தவறவிடக் கூடாது.
- கூறியவற்றை கிரகித்து அதன் படி பயிற்சித்து அதன் உண்மைத்தன்மையினை தன்னுள் உணர்ந்து தன்னுடையதாக்கி கொள்ளுதல் வேண்டும்.
- இதுதவிர இவற்றை சரியா, பிழையா என விவாதித்து விளங்கப்படுவதில்லை. இதன் அர்த்தம் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு குருவிற்கு அடிமையாக இருத்தல் என்பதல்ல. எந்த ஆய்வும் உங்களுடைய அகத்தில் இருத்தல் வேண்டும், அவற்றை சீர்தூக்கி சரியானதா எனப்பயன் பெறும் உரிமை உங்களுடையதாக இருத்தல் வேண்டும். அந்த உண்மை தங்களுக்கு தங்களே நிருபிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- தங்களால் குறித்த விடயங்கள் உணரமுடியாத தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை மகிழ்வுடன் ஏற்கும் கொண்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, December 30, 2011
சித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்
Thursday, December 29, 2011
சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு
மனிதனின் அமைப்பு, மனிதனின் ஏழு அடிப்படைகள், ஸ்தூல உடல், சூஷ்ம உடல், பிராணன்
நான்காவதும் ஐந்தாவதுமான அடிப்படைகள், இயற்கையுணர்வு மனமும், புத்தியும்
ஆறாவதும் ஏழாவது அடிப்படைகள், ஆன்ம மனம், ஆன்ம ஒளி அல்லது ஆன்ம உணர்வு
மனித கதிர்ப்பு, ஆரோக்கிய கதிர்ப்பு, பிராண கதிர்ப்பு, மானச தத்துவத்தின் மூன்று கதிர்ப்பு (ஆன்மா, கதிர்ப்பு, கதிர்ப்பின் நிறம், கதிர்ப்பு உருவாகும் விதம்)
எண்ண இயக்கவியல்,எண்ணத்தின் இயல்பு, தன்மை, சக்தி, எண்ணத்தின் வடிவம், எண்ணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்துதல், எண்ணத்தின் இயக்கவியல் பற்றிய இரகசிய வித்தை கோட்பாடுகள்
தூரதிருஷ்டி, தூரசிரவணம், தொலைவினுணர்தல் பற்றிய கோட்பாடுகளும் அவற்றை எப்படி எம்மில் வளர்த்துக்கொள்வது
மனித காந்தம், பிராண சக்தி, அவற்றின் தன்மைகளும் பயன்பாடும், அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சிகளும் பிரயோக முறைகளும்.
சூட்சும சிகிச்சை, ஆன்ம சிகிச்சை, மானச சிகிச்சை, பிராண சிகிச்சைகளின் கோட்பாடும் பிரயோக முறைகளும்
மனோவசியம், வசீகர காந்தசக்தி, மற்றவர்களின் மானசீக தாக்குதல்களை தடுக்கும் முறைகள், இந்த ஆற்றலை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்,
சூஷ்ம உலகம், அதன் அமைப்பு, எமது சூஷ்ம உடல், சூஷ்ம சக்திகளின் உதவி பெறல்
மனித உடலிலிருந்து உயிர்பிரிந்து இறப்பின் பின் நடைபெறுவது என்ன?
ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி, எப்படி வளர்கிறது, அதன் நோக்கம், அதன் இலக்கு
வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கான காரண காரியத்தொடர்புகள், வினைகளை விதைத்தலும் அவற்றை அறுத்தலிற்கான கோட்பாட்டு விளக்கம்,
மூன்று மடிப்புடன் கூடிய முறை (சரியான முறை, திசை, திட்டம், சாதனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான உபதேசங்களும் ஆர்வமூட்டலும்.
ஸத் குரு பாதம் போற்றி!
குருவானவர் எம்மை சரியான வழியில் நடாத்திச் செல்வாராக!
வேண்டுகோள்
Wednesday, December 28, 2011
எனது மனத்தளம் # 01
- சிறுவயதிலிருந்து பாரம்பரியமாக அகஸ்தியமகரிஷியினை ஆதிகுருவாக வணங்குவதாலும் பின்பு 16 வயதில் குரு கிடைக்கப்பட்டதால் சித்தர்களது யோக, ஞான, ஆன்ம வித்தைகள் குருகுலவாசமாக முறையாக கற்க்கும் சந்தர்ப்பமும் குருவருளால் கிடைக்கப்பெற்றேன்.
- பின்னர் பல்கலைக்கழக படிப்பும் தொழிலும் என்னை சூழலியல் விஞ்ஞானத்தில் இட்டுச்சென்றது, அதன் மூலம் விஞ்ஞானப்பார்வையினையும் தொழில் ரீதியாக சூழலியல் விஞ்ஞான ஆய்வாளனாகவும், ஆலோசகனாகவும் இட்டுச்சென்றது.
இன்னும் சிலர் நான் ஏதோ யோகி எனக் காட்டிக்கொள்வதற்காக பதிவு எழுதுவதாக விமர்சித்தனர்.
திரு.சங்கர் குருசாமி மற்றும் சில நண்பர்கள் உற்சாகமூட்டினர்,
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...