- காயா என்றால் பிராணன், எது பிராணனை காக்கிறதோ அது காயத்ரி – ரிஷி பரத்வாஜர்
- எது பிராணனை காக்கிறதோ அது காயத்ரி – ப்ருகதாரண்ய உபநிஷதம்
- எதனூடாக பிராணன் காக்கப்படுகிறதோ அது காயத்ரி – சங்கர பாஷ்யம்
- ஹே தேவி, நீ உன்னை உபாசிப்பவர்களை காக்கின்றாய்! அதனால் காயத்ரி எனப்படுகிராய், காயா என்றால் பிராணன், காயத்ரி என்றால் பிராணனை காப்பது என்று பொருள்! – வசிஷ்ட ரிஷி
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, April 04, 2014
காயத்ரி பிராண தத்துவம் – பிராண சக்தியினை ஆகர்ஷித்து சேமிக்க எளிய முறை
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
எந்த எந்த வழிகளில் ஒருவருக்கு பிராண இழப்பு ஏற்படுகின்றது? அல்லது,
ReplyDeleteபிராணன் ஒருவரிடம் இருந்து எவ்வகையில் விரயம் ஆகிறது?
இதற்கும் பதில் தந்தீர்களானால்,
இதுவரை காலமும் பிராண விரயச் செயல்களில் தம்மை அறியாமல் ஈடுபட்டு வந்த சாதகர்கள், இனிமேல் விழிப்புடன் இருந்து
அச்செயல்களை செய்யாமலோ அல்லது இயன்ற அளவு குறைத்துக் கொள்ளவோ முடியும்.
அன்புள்ள ஆதித்தன்,
ReplyDeleteஉங்கள் கேள்விக்கான உடனடிப்பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது – காயத்ரி உபாசனை, இதுதான் எமது முன்னோர்களது வழிமுறைகளில் உள்ள சிறப்பு, ஒரு பிரச்சனையினைப் பற்றி ஆராய்ந்து, பயந்து அதில் எமது சக்தியினை செலவழிக்காமல் அதற்குரிய தீர்வினை செய்வீர்கள் ஆனால் பலனை பெறுவீர்கள். ஆதலால் நீங்கள் காயத்ரி உபாசனை செய்பவராக இருந்தால் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
உங்கள் கூற்றான //இதுவரை காலமும் பிராண விரயச் செயல்களில் தம்மை அறியாமல் ஈடுபட்டு வந்த சாதகர்கள், இனிமேல் விழிப்புடன் இருந்து
அச்செயல்களை செய்யாமலோ அல்லது இயன்ற அளவு குறைத்துக் கொள்ளவோ முடியும். //
சாதாரணமாக ஒருவரால் இதனைச் செய்யமுடியுமாக இருந்தால் சாதனை/உபாசனை தேவை இல்லை அல்லவா? இதனை செய்வதற்குத்தான் காயத்ரி உபாசனை, காயத்ரி உபாசனையின் மூலம் தகுந்த சக்தியினைப் பெற்று படிப்படியாக உங்கள் பிராண இழப்பினை குறைக்கும். ஆக நீங்கள் செய்ய வேண்டியது முறைப்படி காயத்ரி உபாசனையினை செய்யவேண்டியதுதான். பொதுவாக சாதனை நியமம் என்ற பகுதியில் உள்ளவை இந்த நோக்கத்திற்காக கூறப்படுபவை.
மேலும் இந்த விடயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்;
1. பொதுவாக எந்தக்காரியத்தினையும் செய்வதற்கு பிராணன் வீணாகத்தான் செய்யும்.
2. மேலும் பிராணன் ஒரு சக்தி, சக்தியினை எப்போதும் ஒரு இடத்தில் சேமித்து வைக்க முடியாது.
3. ஆகவே பிராணனைப் பெற்று நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்.