சித்தர் தத்துவ விளக்க வரைபடம்


இன்று யோகம் செய்கிறோம், உபாசனை செய்கிறோம் என்பவர்கள் எல்லோரும் எதற்காக செய்கிறோம் என்று அறிகிலர்.  தமது சாதனையின் இலக்கு தாம் எங்கிருந்து வந்தோம், இந்த வாழ்க்கையின் மர்மம் என்ன, அண்டத்தின் மர்மம் என்ன? பிண்டத்தின் மர்மம் என்ன என்பதனை அறியவேண்டும், அண்டத்தினை  அறிவது ஒரு துகளான மனிதனால் தனது ஆயுட்காலத்தில் செய்யக்கூடிய ஒரு செயலன்று, அதனால் அண்டத்தின் பிரதிபிம்பமான பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தினை அறிந்து, எமது மூல சக்தியை உணர்ந்து தெய்வ நிலை பெறலாம் என்பதால் "அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்; அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போதே”


இப்படி அறிவதற்கு தான் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை தெரியவேண்டும். தமக்கு அடுத்த நிலையில் உள்ள தத்துவங்கள் புரியவேண்டும்.  பொதுவாக ஸ்ரீ வித்தையில் பூர்ண தீக்ஷை பெறும்போதும், காயத்ரி உபாசனை காயத்ரி சாதனையாகும் போதும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் அதிசூக்ஷ்ம/காரண பஞ்சாட்சார உபதேசம் பெறும்போதும்  இவை உபதேசிக்கப்படும். 

இங்கு அனைவரும் புரிந்து கொள்ளகூடியவாறு வரைபடமாக தந்துள்ளோம். இவற்றின் விபரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 06.00 - 07.15 கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் நடைபெறும் சித்தர் பாடல் வகுப்பில் உரையாடப்படும். 


Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு