பராசெல்சியஸ் என்ற மேற்கைத்தேய இரசவாதியும் தமிழ் சித்தர்களும்

பராசெல்சியஸ் என்ற மேற்கைத்தய இரசவாதியும் தமிழ் சித்தர்களும் 

Paracelsus - western Renaissance physician, botanist, alchemist, astrologer, and general occultistஎனது சூழலியல் விஞ்ஞான ஆய்வுகளின் போது நச்சுத்தன்மை பற்றிய விதிகள் (toxicological principles) Paracelsus என்பவரை இந்த துறையின் தந்தையாக குறிப்பிடுகிறது. அவர்கூறிய விதி "Dosis facit venenum" - The dose makes the poison. அடே இதனை தமிழி மொழிபெயர்த்தால்  எனது அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழியான " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று வருகிறதே என்று விட்டு அவரை பற்றி ஆராயபுகுந்தால் அவர் ஒரு இரசவாதி, வைத்தியர், தாவரவியலாளர், வானியலாளர், ஜோதிடர், மறையியலாளர் என Wikepedia காட்டியது. ஆக இந்த அனைத்துமே சித்தர்களுக்கு பொருந்துமே சஎன்றவாறு அவரது நூற்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை தேடியபோது கிடைத்தவை அனைத்துமே அதனை உறுதிப்படுத்தியது. 

மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றில் அவர் வாழ்க்கையில் குறித்த காலம் இந்தியாவில் தங்கி கற்றிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. 

இரசவாதத்தின் அடிப்படைகளை மிக வெளிப்படையாக ஆனால் மீண்டும் சித்தர்களிபோல் பரிபாஷையாக கொடுத்திருக்கிறார். 

அவரது நூலின் பொருளடக்கத்தை தகவலுக்காக இங்கு த தந்திருக்கிறேன். 

நேரம் வரும்போது இவற்றையும் தமிழில் சித்தர்களுடன் ஒப்பிட்டு எழுதுவோம் என்று நினைத்திருக்கிறேன். 

Comments

  1. மிக்க நல்லது ஐயா

    ReplyDelete
  2. அனைத்து தமிழ் மொழியாக்கமும் அனுப்பி வைக்கவும் maskumareshraja @gmail.com தாங்ககள் சேவைகள் தொடரட்டும் நன்றி

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு