சென்னை ஆத்மா ஞான சபையின் ஆன்மீக வகுப்புகள்

எமது குருவின் குருவான கண்ணைய யோகீஸ்வரரிடம் ஆத்மா, யோக, ஞான வித்தை பயின்று அவர் உபதேசித்த வழி இல்லறத்திலிருந்தே சாதனைபுரிந்து யோக நிலை பெறலாம் என்று உணர்த்தி வரும் பெருமதிப்பிற்குரிய இராஜ யோகி ராஜமோகன் ஐயா அவர்கள்  சென்னையில் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரிடம் தாம் பயின்றவற்றை ஆன்மீக படைப்புகளாக வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் சென்னையில் சித்த வித்தைகளின் சில பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசித்து உள்ளதாக அறியத் தந்துள்ளார்கள்.  இவற்றை பயில ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் அறிவித்தலின் படி தொடர்புகொள்ளவும்.


Comments

  1. நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  2. இவரது நூல்கள் பற்றி அறிந்திருந்தபோதும் இதுபோன்ற வகுப்புகள் இல்லையே என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்.

    மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். மதம் சாதி அரசியல் இதிலேயே சிக்கிட்டு வெளிய வராம இருக்கிற மனச கையாள்ற வித்தை இந்த வகுப்புகளில் கிடைக்கும்.. வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும்

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு