குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 13, 2012

எனது மனத்தளம் # 02: சித்த வித்யா பதிவுகளும் பயன்பாடுகளும்

எமது வலைத்தள வாசகர்கள் அனைவரும் ஊக்கமுடன் பதிலளிக்க வேண்டிய பதிவு இது, ஏனெனில் எமது பதிவுகள் பதிவிடும் நாட்களில் சராசரியாக 300 தொடக்கம் 500 வரையிலான பக்க வாசிப்பு களையும் சாதாரண நாட்களில் 100 தொடக்கம் 200 வரையிலான பக்க வாசிப்புகளையும் கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் எழுதும் பதிவுகள் இத்தனை பேரையாவது சென்றடைகிறது என்பதில் மகிழ்வடைகிரோம். எனினும் பின்னூட்டமிடும் அன்பர்களின் அளவு மிகக்குறைவு. ஒருசிலரே கருத்து தெரிவிக்கின்றனர். மந்திர சாஸ்திரம், யந்திரம், தாந்திரிகம் வைத்தியம் இரசவாதம் என பல விடயங்களை எழுதலாம் எண்ணும் போதும் எமது மனதில் எழும் கேள்விகள் இவை;
  1.  இவற்றைப் படிப்பதற்கு வாசகர்கள் இருக்கின்றார்களா?
  2. எமது எழுத்து நடை வாசகர்களுக்கு விளங்க  கூடிய வகையில் உள்ளதா?
  3. இதனால் என்ன பயன்பாடு ?
  4. உண்மையில் எத்தனை நபர்கள் ஆர்வமுடன் வாசிக்கின்றனர்?
என்பவையாகும். இவற்றை புரிந்து வாசகர்களுக்கு பயன்படும் வகையில் எழுதுவதே நன்று ஆதலால் மேலும் பதிவுகள் எழுதி பக்கங்களை எழுதி குவிக்காமல்

வாசகர் முன்மொழிவுகளை பெறலாம் என எண்ணியுள்ளோம்.ஆகவே எமது

பதிவுகளை வாசிக்கும் நண்பர்கள் உங்களது சிரமம் பாராது குறைந்தது ஒருவரியில் அல்லது நேரம் இருப்பின் விரிவான முன்மொழிவுகளையும் பின்னூட்டமிடவும். இதன் மூலம் எமது வலைப்பதிவு உங்களுக்கு எவ்வளவு தூரம் பயனுடையதாக இருக்கிறது? என்னவிதமான முன்னேற்றங்களை செய்யலாம் என்பதனை அறிந்துகொள்ளலாம் என எண்ணுகிறோம்.

இந்த விடயத்தில் சிரமம் பாராமல் பதிலளிப்பீர்கள் என எண்ணுகிறோம்.

34 comments:

  1. interntettel tharseyalaka thedumpothuthan uggal website kediththathu. muthalil parkkum poothu nan padikkavillai. mark panni vaiththu kondean. 2 matham kaliththuthan veru vali illamal padiththen. padiththa perakuthan therinthukondean ippoththuthan nalla nearam yanakku vanthullathu yandru. 1 varththukkullaka moththa websitettum padiththuvettean. yanakku indu maththam mooda nambikkam athikam ullathu yandru nenaiththa karanaththal athan meethu pedippu yarpadavillai. ungal website padikka arampiththa vudan than yannul irruntha thappana apipperaayam indu mathithin meal velakiyathu. ippoththu naan pakkumadainthathai unarkirean. uggal moolamaka udalaium manathaium mathikka katrukkondean. athan mukkiyaththuvaththai unarkirean. ithai piriya vaiththa ungalukku kodaana kodi nandri. innum naan yannum nekalntha maatraththai yaluthallam but nearam illamai karanththal yanna pinnutta ida mudiyavillai. kadicya onru olla virumpukirean. sinna vayathil ovvru mathammum mayavi yandra kamix puththakam & siruvar malar puththaththukka varum naalkku yeangguvoom. ippoththum naan ungal ovvru aduththa pathuvikka yeandukirean. thayavu seithu yantha karanaththirkkavvum uggal pathivukalai niruththaa thirkal. uggalukku theriyamalaiyea pala pear nanmai adaikiroom. uggal mooliyamaka aaanmem patri katrukkolkiroom. uggalaium ungalin mealaka neangal pathivu iduvatharkka selavidum nearaththaium naaggal nantri kadamai pattu ulloom. vedai pera manamillamal vedai perum ungal kodumpaththil oruvan. yandrum kaththiruppean ungal pathivirkka. & ippothu ulla youth yatrukkollum vaikaiyil ugga pathvu ullathu. yanakku 26 than akindrathu. naan aduththavarkallukku sibarisu seium vannam pathu vullathu. pathi idavittallum ungalludan yandrum iruppavan R.Saravana Kumar

    ReplyDelete
  2. oru sinna viyaththai naan share panna virumpukirean. neeggal pala kattruaikal pinnal parrppom yandru soolli parththurukkirean. but ithuvari sila nalla visayaggalin thodarchchi illai. nearam kidaiththal thodarchchi iduggalean. yathavathu thavaruthulaka solli irrunthal mannikkavum.

    ReplyDelete
  3. pl continue your service...

    ReplyDelete
  4. அறியாத பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம். தொடருங்கள். நன்றி !

    ReplyDelete
  5. அன்பார்ந்த சுமனன்,
    தங்களின் கேள்வி, சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் பொது நலனைக் கருதி நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் இன்றில்லாவிட்டாலும் மற்றொரு நாள் யாரோ ஒருவருக்கேனும் பயன்படும் என்பது நிச்சயம்.
    நீங்கள் எழுதுவது பொதுவான உலக நடப்புகள் அல்ல பல பேர் வந்து படித்து விட்டு போவதற்கு. மாறாக இறைவனின் அருளாசியும், சித்தர்களின் கலையைப் பற்றி அறிய வேண்டியும், யார் ஒருவருக்கு பிராப்தம் உள்ளதோ அவர்களே உங்களின் வலைப்பக்கம் வருவார்கள். வந்து பயன்பெறுவார்கள்.
    நீங்கள் அனேக விஷயங்களை தெளிவாக, மிகைப்படுத்தாமல் எழுதியுள்ளீர்கள். அவற்றை நான் அறிவேன்.
    எனது வலைத்தளத்தில் நான் எழுதி பல மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் இன்றும் ஒரு சிலர் வந்து படித்துவிட்டுதான் போகின்றார்கள். அது போல் உங்களின் வலைத்தளத்தை, புதியவர்கள் பின்னர் வந்து படித்துவிட்டு போவர்கள்.
    குறிப்பாக விநாயகர் கவசம் குறித்து பதிவு சிறப்பானது, உண்மையானதும் கூட. என்னளவில் மானஸ கணபதி பூஜா சித்தியாகி உள்ளது. அடிப்படை உங்களின் பதிவு போன்றதுதான். அதையொட்டியே தங்களின் இந்த பதிவு உண்மையானது என்று உறுதியாக கூறகின்றேன்.

    தயக்கம் வேண்டாம்.
    இறைவனை மனதில் எண்ணிக்கொண்டு,
    சிந்தனையை எடுத்த செயலில் கவனப்படுத்தி
    இன்னும் பல சித்த, ஆன்மீக பதிவுகளை
    சித்த உலக மக்கள் உய்ய எழுத வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    பா.முருகையன், வடலூர்.
    (பின்னாளில் எனது பிளாக்கினை விரிவு படுத்தும் போது உங்களின் முக்கிய பதிவுகள் எனது பிளாக்கில் இணைப்புகளாக வெளிவரும் என்பதை உறுதியுடன் கூறுகின்றேன். )

    ReplyDelete
  6. கெட்டதை எழுதுனாலே வாசிக்க ஆட்கள் இருக்கும் இந்தக்காலத்தில் நல்லவற்றை எழுதினால் வாசிக்காமலா போய்விடுவார்கள்?
    பின்னூட்டம் வரவில்லையே என்று பலரும் கவலைப்படுவார்கள்..ஆனால் பின்னூட்டம் இடாமலே உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் வாசிக்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆகவே கவலையை விடுத்து எழுதுங்கள் சகோ.

    ReplyDelete
  7. உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன... ஆனால் படிபவர்கள் பின்னூட்டம் இட நீங்கள் எழுதும் பதிவிற்கு இறுதியில் ஒரு சிறு கேள்வி கேளுங்கள் (சிந்தனையை தூண்ட கூடியதாக/ பதிவிற்கு சம்மந்தப்பட்டதாக இருக்க வேண்டும்)... தங்கள் பதிவுகள் புதிய தகவல்களாக இருபினும் படிபவர்கள் ,நன்று தொடருங்கள் என்று சொல்ல நினைப்பார்கள் ஆனால் யாரேனும் ஏற்கனவே அவ்வாறு சொல்லி இருந்தால் நாமும் ஏன் சொல்ல வேண்டும் என்று விட்டு விடுவார்கள்(--basically sombaerithanam thaan boss)

    ReplyDelete
  8. பின்னூட்டம் இடாவிட்டாலும் படிக்கிறோம். சினிமா பற்றி எழுதத்தான் ஆயிரம் வலைப்பூக்கள் உண்டு. ஆனால் உங்களுடையது போன்ற வலைப்பூக்கள் ஒரு பொக்கிஷம். அடுத்த தலைமுறைக்கும் போய்ச்சேர வேண்டிய விடயங்கள். என்னைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் சித்தர் பாடல்கள் போன்ற விடயங்களும் கலந்து எழுதினால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. எனினும் அற்புதமான விடயங்களைத் தங்கள் பாணியிலேயே தொடர்வது தான் முறை. தொடருங்கள்!

    ReplyDelete
  9. உங்கள் நல்ல நோக்கத்தை மனதாரப் பாராட்டுகிறேன் நண்பரே! நல்ல செய்திகள் நல்ல விதைகளைப் போன்றவை. பக்குவப்பட்ட நிலத்தில் விழும் விதைகள் முழைத்து தழைப்பதுபோல் நல்லகருத்துக்களும் நல்லமனங்களின் வாயிலாக பரவத்தான் செய்யும். அந்த வகையில் உங்களின் நல்ல முயர்ச்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எனது வலைத் தளத்தில் கட்டுரைகள் எழுதுவதற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் நேரம் கிடைக்கும்போது அவசியம் உங்களின் பதிவுகளுக்கு விமர்சனம் எழுதுகிறேன். வணக்கம்.

    எனது வலைத் தளம் http://www.drumsoftruth.com/

    ReplyDelete
  10. நல்ல விஷயங்கள் யாவும் எப்பொழுதும் எவருக்கேனும் பயன் விளைவிப்பவையே! தயை கூர்ந்து தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள்.

    சித்தர் பெருமக்களின் நல்லாசி தங்களை எப்பொழுதும் வழிநடத்தும்.

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்,

    உங்களின்/உங்கள் வலைபூவின் மாணவன் நான். தாங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டி வழிகாட்டவேண்டும்.

    ஓம் அகஸ்திமஹரிஷேய நமஹா

    ReplyDelete
  12. Namaskaram Thava Ayya :)
    (Pls pardon me on writing in English)

    AS mentioned at FB,pls c'nue your this noble effort sir.It helps me a lot in understanding about how the Mind works and also your specific work for sharing the knowledge this vidya very much practical and right approach for 'current' readers.With Guruvarul May All Your Effort will reach the 'right' soul :)) if not now,yet I truly believe it will reach the right soul at the right time.As a faithful follower of this wonderful blog,I've shared the wisdom and the info to many friends as well.
    Your are doing a great job sir :))
    Namaskaram ayya.

    With Love and Light,
    Geetha

    ReplyDelete
  13. Dear Sumanen,

    The articles written by you are for people who are in the path of inner search. With Sri Agasthiar Maharishi and Siddha guru's blessings the souls who deserve to get these information will come. Only focus and have attitude that your doing it for the future generations who can learn value of practical scientific side of yoga and to understand stand it's not mystified art.

    It's our duty to record the lessons and science of yoga for them to learn and follow the path. Your blog can serve to any level of seeker as guidance ( Beginner, medium or advance).

    Keep the pleasure and bliss with you that your been one of siddha guru's instruments to spread the right knowledge. Let the bliss remain with you.

    Guruvadi Saranam Thiruvadi Saranam
    Love
    Kumaraguru

    ReplyDelete
  14. நண்பரே, இப்படிப்பட்ட கவலை எப்போதும் தங்களுக்கு வரக் கூடாது. தங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும். இதை கண்டிப்பாக தேவை இருப்பவர்கள் படித்து பயனடைவார்கள். இதில் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் தேவை இல்லை.

    வெளியில் இருக்கும் பலரைப் போல ஹிட்டுகளும் கமெண்டுகளும் தங்களுக்கு வராமல் இருக்கலாம. ஆனால் தங்கள் சேவையினால் ஒருவருக்கு மன மலர்ச்சி ஏற்பட்டாலும் அதுவே பெரிய சாதனைதான்.

    தொடர்ந்து அதே உற்சாகத்தோடு எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  15. I am arunachalam.
    i am daily read you blog posts.
    it'sa very unsefull to search and know about the divine spiritual god.

    ReplyDelete
  16. I am arunachalam.
    i am daily read you blog posts.
    it'sa very unsefull to search and know about the divine spiritual god.

    ReplyDelete
  17. நாங்க இருக்கோம்.... நீங்க எழுதுங்க....

    ReplyDelete
  18. நாங்க இருக்கோம்.... நீங்க எழுதுங்க...:)

    ReplyDelete
  19. தொடர்ந்து எழுதுங்க .. தேவையானவர்களுக்கு இல்லையெனாது கிடைக்கட்டும் :)

    ReplyDelete
  20. அய்யா சுமணன் அவர்களே, தயவுசெய்து தங்கள் எழுத்து பணியினை தொடரந்து செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  21. even i go through your blog, Interesting and rare infos are being publicly shared.. The reason behind the less feed back is , We ppl don't have that much depth in knowledge as you have... So keep on your good work...God knows what you trying to do.. so do your work with out any expectations...

    Your Bro Dillish

    ReplyDelete
  22. அன்புடையீர்

    தங்கள் அறிந்தவற்றை பகிர்ந்துகொண்டு மேலும் சில ஞான தீபங்களை சுடர் விட செய்யுங்கள்.தங்களது குரு தங்களை பற்றி பெருமை படுவார்!

    நன்றி

    ReplyDelete
  23. My dear friend Suman,

    You are doing good job, keep it continuing. Knowledge sharing in the field of spirituality is also good a service to the mankind. As a webmaster, i could understand your feelings for not getting much feedback for your post. But "dont worry about that" is what i can say.

    The real fruit of your work/s comes from within you not from outside.

    ReplyDelete
  24. your work is good... ur knowledge of saying old things with new ideas is fabulous...write more..give us wide knowledge about tantra..and my congrats...

    ReplyDelete
  25. அன்புள்ள சுமனன் அவர்களுக்கு ..
    உங்களது சேவை தொடரவேண்டும். உங்களது எழுத்து அனைவருக்கும் புரியும் படி எளிமையாக இருக்கிறது. மூடநம்பிக்கை இல்லாத ஒரு ஆன்மிகத்தை உங்களது எழுத்தின்மூலம் நான் அறிந்துகொண்டேன்.. அதற்கு மிகவும் நன்றி. என்னை போல இனிவரும் அனைவரும் நலம்பெற நீங்கள் கட்டாயம் எழுத வேண்டும். வணக்கம்
    அன்புடன்
    மோகன் தாஸ்

    ReplyDelete
  26. தாங்கள் இந்த தெய்வீக பணியை என்னை போன்றவர்க்கு தங்களின் மூலம் கிடைக்கவேண்டும் என்பது அந்த சித்தர்களின் ஆசியாக கூட இருக்கலாம். என்று நினைக்கிறேன். தயவு செய்து இந்த பணியை நல்ல சீரும் சிறப்பாக தொடரவேண்டும். நான் தினமும் எந்த வெப்சைட் பார்கிறோன இல்லையோ தங்களின் சைட்டை கண்டிப்பாக பார்பேன். இன்று என்ன தகவல் என்று என்னுள் ஒரு ஆர்வம்.தயவுசெய்து இந்த பணி தொடர எல்ல வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  27. அன்புள்ள ஐயா தங்களின் மிகவும் அற்புதமான இந்த பதிவை இன்றுதான் கண்டேன்.

    மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    தயவு செய்து தங்களுடைய பணியை தொடர எல்லாம் வல்ல வினகாய பெருமனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  28. elangovan

    nalla pani thodarattum

    ReplyDelete
  29. Please Do continue with your noble service

    ReplyDelete
  30. அன்புள்ள திரு.சுமனன் அவர்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து (இந்தியா) தி.ம.இராமலிங்கம் வரைவது,

    தங்களது படைப்புகள் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. என்னைப்போல பலர் இதனை படித்து பயன்படுகின்றனர் என்பதே உண்மை. எனவே தாங்கள் மேலும் மேலும் படைப்புகளை வெளியிட இறைவன் அருள் புரிவாராக...

    ReplyDelete
  31. Continue Your Service Sir.


    Very nice your article .

    ReplyDelete
  32. Continue Your Service Sir.


    Very nice your article .

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...