வாசகர்களே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, June 15, 2012
வாசகர் சந்தேகங்கள் : சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா?
வாசகர்களே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
தங்களின் பதிவிற்கும், சிரத்தைக்கும் நன்றி அருமையான விளக்கங்கள்...தொடருங்கள்...
ReplyDelete"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல" விருப்பு, வெறுப்பற்ற நிலையை அடைந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை. அதாவது நிரந்தர ஆனந்த நிலை, பேரானந்தநிலை கிட்டும். தியானத்தின் நோக்கமே அது தான்.
ReplyDeleteஇதில் இருவழிகள் உள்ளன, அதாவது அனுபவித்து தாண்டும் நிலை. வெறுத்து ஒதுக்கும்(வேண்டாம் என்று ஒதுக்கும்) நிலை. இரண்டுமே ஞானத்திற்க்கு இட்டுச் செல்லும்.
விருப்பு வெறுப்பற்ற நிலை என்பது எதன்மீதும் பற்றோ(ஆசையோ), வெறுப்போ இருக்கக் கூடாது, அதவது காமம், கோபம், பயம், மரணபயம் (ஒவ்வொன்றிர்க்கும் தனித்தனி பயிற்ச்சிகள் உள்ளன) போன்றவற்றின் மனித குணங்களின் அனைத்தின் மீதும் பற்றோ, வெறுப்போ எதுவுமே இல்லாத நிலையில் மனம் சலனமின்றி ஆகும், அப்போது நிரந்தர ஞானம் கிடைக்கும்.
...............வாழ்க வளமுடன்!...............
என் பதிலுக்கு பொறுத்துக்கொள்க :))
ReplyDeleteஎந்த விதமான ஆன்மீக பயிற்சியாக இருந்தாலும் தீவிரமான தொடர்ந்த பயிற்சி இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான பதில்கள் தானாக நம்மைத் தேடிவரும்.
இந்த கேள்விகள் எல்லாம் அதிகம் படிப்பதால் மனதில் எழுபவை., படிப்பது தவறு என்று சொல்லவில்லை :)
பயிற்சிகள் முக்கியம். இதற்கான பதில்கள் என்ன சொன்னாலும் கிளைக் கேள்விகள் எழுமே தவிர தீராது..
மேற்கண்ட கேள்வி, குறிப்பான கேள்வியாக இல்லாமல் பொதுவான கேள்வியாகவே எனக்குத் தெரிகிறது. அதனால் இந்த கருத்தைப் பகிர்கிறேன்
நன்றி
நன்றி நிகழ்காலத்தில் சிவா அவர்களே,
ReplyDeleteதங்கள் கருத்து சரியானதே!
இதற்கு பதிலளித்ததன் நோக்கம், கேள்வி கேட்டவரது ஆர்வம் குன்றி யோகப்பாதையில்சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதும், அவரை மேலும் சிந்தித்து யோகப்பாதையில் சரியான பார்வையுடன் விடயத்தை அணுகுவதற்காகவே,
பெரும்பாலான யோகஆசிரியர்களும் சரி, வலைத்தளங்களும் சரி, விடயங்களை தெளிவாக மக்களுக்கு தராமல், பயமூட்டி அவர்களது ஆர்வத்தினை சிதைப்பதிலேயே உள்ளன, இந்த ஆழ்மனப் பயங்களை விரட்டவேண்டும் என்பதனை தெளிவாக்குவதற்கு இப்படியான ஆரம்ப கேள்விகளிற்கு பதில் அளிக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடு, அத்துடன் கேள்வி கேட்ட அன்பர் உண்மையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் இருப்பது கண்டே பதில் எழுதினோம்.
நீங்கள் கூறிய கருத்தையும் கேட்ட நண்பர் தன் முன்னேற்றம் வேண்டின் ஏற்று தெளிவடைவார் என்று எண்ணுகிறோம்.
தொடர்ந்தும் உங்கள் நடு நிலையான கருத்துக்களை தெடிவியுங்கள்!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
ரொம்ப சரி. கேள்வி கேட்ட நண்பர் கொஞ்சமாவது நாகரீகம் தெரிந்தவர் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆனால் இன்று சொல்லவே கூசும் அளவிற்கு மிக மிக மோசமான நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்பதை மறுக்க முடியாது. தாரள மது, சினிமா, ஆபாச பத்திரிகைகள் என ஒட்டு மொத்த சமூகமும் நோய்வாய் பட்டுகிடகிறது.
எந்த சித்தன் வந்தெம்மை மீட்பானோ...