Sunday, February 12, 2012

சித்த வித்யா பாடங்கள் 12:மனித காந்த சக்தியினை பிரயோகித்து பயன் பெறும் முறைகள்

சென்ற பதிவுகளில் மனித காந்த சக்தி பற்றிய விளக்கங்களும் அவற்றை வளர்ச்சியுற செய்யும் முறைகள் பற்றியும் கூறியிருந்தோம். இந்த பதிவில் அதனை நாளாந்த வாழ்க்கையில் எப்படி இவை பயன்படுத்த படுகிறது என்பதானியா பார்போம்.

மனித காந்த சக்தி மனிதனது உடலை சூழ முட்டை வடிவில் காணப்படுகிறது. இதனையே ஆரா (Aura) என்பார்கள். இந்த காந்த சக்தி உடலில் இருந்து அதிகம் வெளியாகும் பாகங்கள் கண்கள், கைகள், கால்கள் ஆகும். இதை அடிப்படையாக வைத்தே கண்திருஷ்டி, நட்பிற்கு கை குலுக்குதல், தீமை செய்ய காலடி மண் எடுத்தல் என்பன வழக்காகின. 

இதே அடிப்படையில் பிராண மன ஏகாக்கிர தன்மை பெற்றவர்கள் பழம், நீர், விபூதி போன்றவற்றில் தமக்கு தேவையான காந்த சக்தியினை பதிப்பித்து பயன்படுத்தி வரலாம். 

கண்திருஷ்டி கழித்தல் என்பது எம்மை சூழ உள்ள தீய காந்த சக்தியினை அகற்றும் செயல் முறைதான்.

இதனை செய்வதற்கு மனம் எகாகிரம் அடைந்த நிலையும் பிராண சக்தியும் அவசியம். 

இவற்றை மேலும் விரிவாக அறிந்துகொள்ள கேள்வி பதில் மூலம் தொடரலாம் என எண்ணி இந்த கட்டுரையினை முடிக்கிறோம். 

சத்குரு பாதம் போற்றி! 

4 comments:

Friends said...

Please give us more details about
Aura, Nanmailkal, themaikal, kanthirusht kaliththal panrathala yanna nadakkum. could you please brief this article. Thanks :)

Thanks for spending your vulnerable time for spreading good news. Keep it for us. Thanks a lot

VENKAT said...

இந்தப் பதிவைத்தொடர சிறந்த முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். நன்றி.

கண் திருஷ்டி என்றால் என்ன? இதைப் போக்குவதற்கு மிளகாய், வேப்ப இலை, கற்பூரம்,சீனிக்காரம் முதலிய பொருட்களை வைத்துச் தலைசுற்றிப் போடும் வழக்கமிருப்பது குறித்து தங்களின் கருத்து என்ன?

செம்பை செவ்வேள் said...

please tell me how to identify the manam egageram reached?

Sankar Gurusamy said...

//பிராண மன ஏகாக்கிர தன்மை // இது பற்றி சற்று விளக்கமாக கூறவும்..

http://anubhudhi.blogspot.in/

Post a Comment

Add