இந்த வலைத்தளத்தினை தொடர்ச்சியாக வாசிக்கும் நண்பர்களுக்கு!

அன்பின் நண்பர்களே,

இந்த வலைத்தளத்தினை வாசிக்கும் நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். 

இதில் உள்ள விடயங்கள்  ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் அதேவேளை நான் கற்ற விடயங்களை மீட்டு ஒழுங்கு படுத்தும் முயற்சியாக செய்து வருகிறேன். 

மேலும் ஆன்மீக உபாசனை மூலம் தமது வாழ்க்கையினை முன்னேற்ற விரும்புபவர்கலுக்காக ஸ்ரீ யந்திர சாதனையும், காயத்ரி சித்த சாதனையும் கொடுத்துள்ளோம். 

இவை பற்றி உங்கள் கருத்துக்களை  தெரிவியுங்கள்!

மேலும் எவ்வகையாக விடயங்களை சேர்த்துக்கொள்ளலாம், விரிவாக எழுதவேண்டும் என்பதனையும் தெரிவியுங்கள். 

இந்த பதிவினை பார்க்கும் நண்பர்கள் மறக்காமல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்!

அன்புடன் 

சுமனன் 

Comments

 1. ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாத என்னை சரியான ஆன்மீக பாதையை காட்டியது உங்களின் இந்த வலைத்தளம். சித்தர்களின் அறிமுகத்தை  எனக்கு அருளியது  உங்களின் வலை தளம். ஞான குரு,ஸ்துல குரு பற்றிய அறிமுகமும்  அவசியமும் எனக்கு தங்களின் மூலமே கிடைத்தது.எனது ஆன்மீகதேடலில் வாசியோகம் பற்றி அறிய காரணம் தங்களின் தளம் தான். 

            கண்ணைய யோகியை பற்றியும் அவரது புத்தகங்கள் பற்றியும் எழுத்து இருந்தீர்கள்.. மிகவும் அவசியமான பதிவு அது. அவரது சில புத்தகங்களை நான் வாங்கி படித்து பயன் பெற்றேன்.

             சித்தர்கள் மற்றும் அவர்களின் யோகம் பற்றி மேலும் எழுதுங்கள். ஆன்மீக செயல்களில் உள்ள மூட நம்பிக்கைளை நீக்கி அதன் உண்மையான நோக்கத்தை பற்றி எழுதுங்கள். குருவருளும் அந்த திருவருளும் உங்களுக்கு துணையிருக்கட்டு

  ReplyDelete
 2. Request you to post about Dasa Maha Vidhya!

  ReplyDelete
 3. குருவின் ஆசியால் .உங்கள் பதிவினை பார்க்கமுடிந்தது .எங்களை போன்றவர்களை
  ஆன்மீக முன்னேற்றத்திற்கு உங்கள் பதிவு ஒரு வழிகாட்டுகிறது. உங்கள் தெய்வீக பனி சிரக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு