1) ஸ்தூல உடல் ஆற்றல்
2) மானச ஆற்றல்
3) வாக்கு சித்தி
4) சமூக ஆற்றல்
1) பார்ப்பதற்கு இனிமையானவள்
2) எப்போதும் குளிர்ச்சியான கன்னி
3) மயக்கும் கடைக்கண் பார்வை உடையவள்
4) மந்தகாச புன்னகையுடையவள்
5) கைகளிலும் கால்களிலும் புனித குறியீடுகளை உடையவள்
6) கிருஷ்ணனை மயக்கும் மணம் வீசும் உடலை உடையவள்.
1) மன அடக்கம் உள்ளவள்
2)கருணை உள்ளவள்
3) நிபுணத்துவம் உள்ளவள்
4) புத்திசாலி
5) வெட்கமுள்ளவள்
6) இங்கிதம் தெரிந்தவள்
7) அமைதியும் பொறுமையும் உடையவள்
8) தைரியம் உடையவள்
9) காதல் புரிவதில் பரிபூரண அறிவு உடையவள்
10) மஹாபாவம் எனும் அன்பின் உயர்ந்த நிலையில் சித்தி பெற்றவள்
1) இசையிலும் பாடலிலும் அதீத ஆற்றல் உள்ளவள்
2) கவர்ந்திழுக்கும் பேச்சினையுடையவள்
3) வார்த்த ஜாலத்தில் சிறந்தவள்
1) கோகுலத்தில் உள்ள அனைவராலும் அன்பு செலுத்தப்படுபவள்
2) அவளது புகழ் அனைத்துப் படைப்புகளிலும் ஊடுருவியுள்ளது
3) அனைத்து முதியவர்களாலும் அன்புடன் உபசரிக்கப்படுபவள்
4) தனது தோழிகளின் அன்பினால் கட்டுப்படுத்தப்படுபவள்
5) கிருஷ்ணனின் அன்புக்குரியவர்கள் அனைவரதும் தலைவி
6) அவளது கட்டளைக்கு கிருஷ்ணனே அடிபணியும் ஆற்றல்
1) அவளது வயது
2) அவளது வடிவம்
3) அவளது அழகுப் பொழிவு
4) அவளது தோற்றத்தின் சௌந்தர்யம்
5) அவளது உயர்ந்த பண்பு
6) அவளது இனிமை
7) அவளது மென்மை