அகத்தியர் யோக ஞானத்திறவு கோல் நூல் அறிமுக நிகழ்வு

இலங்கை வாழ் சித்தரியல்/சித்தர் அறிவியல் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு!

வருகை தரும் நண்பர்கள் தங்கள் வருகையினை உறுதிப்படுத்தினால் திட்டமிடலிற்கு உதவியாக இருக்கும்.

மற்றவர்கள் உங்கள் ஆர்வத்தினை தெரியப்படுத்துங்கள்.

இதை காண்பவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் உத்தியோகபூர்வ அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவிற்கு வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

உங்கள் திட்டமிடலிற்காக பதினேழு நாட்களுக்கு முன்னராகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வம் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இந்த தளத்தின் மூலமே அழைப்பு விடுக்க முடியும்.

அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்


Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு