தெய்வ சாதனை அனுபவ பகிர்வு


எமது வலைத்தளத்தில் காயத்ரி சித்த சாதனை கற்றுக்கொண்டு பயிற்சி செய்யும் காயத்ரி சாதகர்களும், மற்றைய காயத்ரி சாதகர்களும், ஸ்ரீ ஜோதி சாதனை செய்பவர்களும் இந்த சாதனையினை தொடங்கிய பின்னர் உங்கள், மனதில், உடலில், வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்கள் வந்திருக்கின்றன என அறியத்தந்தால் மிக அருமையாக இருக்கும்.

சிரமம் பாராமல் பின்னூட்டமிடவும்,


உங்கள்  விபரம் பொதுவில் தெரிவிக்க விருப்பம் இல்லையாயின் இமெயிலில் அறியத்தரவும்.  

Comments

 1. ஐயா வணக்கம்,கடந்த 4வாரங்களுக்கு முன்பு காயத்ரிமாதா சித்த சாதனை செய்வதற்க்கு குருவருள் கிடைத்தது.1வாரம் சாதனையில் சுயகட்டுபாடு,மனகட்டுபாட்டை உணர்ந்தேன்,2வாரம் காயத்ரி சித்தர் அவர்களின் 3புத்தகங்கள் கிடைத்தன,3 வாரம் குருதேவர் கண்ணையா யோகியாரின் புத்தகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு நல்கியது,4வாரம் மிகவும் கடுமையாக சளி இருமல் உண்டாகியது எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை அப்போது தான் காயத்ரி சித்தரின் ஓரு புத்தகத்தை எடுத்து படிக்க எனது மனம் தூண்ட பெற்றது அந்த புத்தகத்தை எடுத்து அதில் ஓரு பக்கத்தை எடுத்து படித்த போது எனது உபாதைக்கான தீர்வு அதில் அப்படியே இருந்தது,அது தான் உடல் உறுப்பு தியானம் உடனே செய்தேன் உபாதையின் வேகம் மிக அதிக அளவு குறைந்தது இன்று காலை (24-6-2014)மீண்டும் செய்தேன் 90 சதவீதம் உபாதை குறைந்து விட்டது,காயத்ரிமாதாவுக்கு நன்றி,குருமார்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி,காயத்ரி சித்தர் அவர்கள் அந்த தியானத்தை சொல்லும் பொழுது நேரில் சொல்வது போன்று உறுதியாக சொல்லியிருந்தார்கள் காயத்ரி சித்தர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.ஐயா உங்களுக்கும் மிக்க நன்றிகள்.அனைவருக்கும் குருவருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 2. @siththar sakthi,

  மிக்க மகிழ்ச்சி, இப்படியான தடங்கல்கள் ஏற்படுவது இயல்பானது, சாதனையினை தொடர்ந்து செய்யுங்கள், அதிகரிப்பின் எமது மின்னஞ்சலிற்கு அறியத்தரவும்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுமனன் ஐயா.

   இப்படிக்கு,
   கார்த்திகேயன்,மலேசியா.

   Delete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு