ஸ்ரீ வித்யா சாதனை செய்ய விரும்புபவர்களுக்கான மின் படிவம்

பலரும் குறித்த படிவத்தினை நிரப்பி தபாலில் அனுப்புவது கடினம் என்பதால் கீழ்வரும் இணைப்பில் மின்படிவமாக ஆக்கியிருக்கிறோம்.

ஸ்ரீ ஜோதி சாதனை அறிவுறுத்தல் பெறவிரும்புபவர்கள் முதலில் இந்த இணைப்பில் இருக்கும் பிரசுரத்தினை தெளிவாக வாசித்து புரிந்து கொண்டு முழு மனவிருப்புடன் படிவத்தினை நிரப்பவும்.உங்களது படத்தினை மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் கட்டாயம்.

மேலும் எமக்கு ஏற்கனவே படிவம் அனுப்பியவர்களும் இதில் பதிதல் அவசியமானதாகும்

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு