நீங்கள் ஒரு விஷயத்தை
அடைய விரும்பிவிட்டால்,
அதற்காக வெளியே சென்று
போராட,
அதற்காக இரவும் பகலும்
உழைக்க வேண்டும்.
அதற்காக
உங்கள் நேரத்தையும்
உங்கள் அமைதியையும்
உங்கள் தூக்கத்தையும்
விட்டுவிடுங்கள்
அது மட்டுமே ஆசை
என்றால்
உங்களை மிகவும்
பைத்தியமாக்கும்
ஒருபோதும் சோர்வடைய
வேண்டாம்,
நீங்கள் இலட்சியத்தை
கெட்டியாக வைத்திருக்க
மற்ற எல்லாப்
பொருட்களையும்
மலிவாகவும் தாழ்வாகவும்
வைத்திருக்கச் செய்கிறது
அது இல்லாமல் வாழ்க்கை
வெறுமையாகவும் பயனற்றதாகவும் தோன்றினால்
நீங்கள் திட்டமிடுவது
மற்றும் நீங்கள் கனவு காண்பது அனைத்தும் அதைப் பற்றியதே,
மகிழ்ச்சியாக
இருந்தால்,
அதற்காக நீங்கள்
வியர்வையைச் சிந்து,
அதற்காக உன்னை வருத்து,
அதற்காக திட்டமிடு,
அதற்காக கடவுள் அல்லது
மனிதன் மீதான உனது பயம் அனைத்தையும் இழந்துவிடு.
நீங்கள் விரும்பும்
விஷயத்திற்குப் பின்னால்
உங்கள் முழு திறனுடன்,
உங்கள் முழுவலிமை
உங்கள் முழு
புத்திசாலித்தனம்,
உங்கள் முழு நம்பிக்கை,
உங்கள் முழு
எதிர்பார்ப்பு
முழுமையான உறுதியான
பார்வை
இவற்றுடன் சென்றால்
அங்கு கொடுமையான வறுமை,
பட்டினி, இருந்தாலும்
துணிச்சலுடன் அதைப்
பெறலாம்
அங்கு
நோயோ வலியோ இல்லை
உடல் அல்லது மூளைக்கு
கடினமானது என்பது இல்லை!
நீங்கள் விரும்பும்
விஷயத்தை உங்களால் பெறமுடியும்
முற்றுகையிட்டு
முற்றுகையிடுங்கள்
நீங்கள் அதைப்
பெறுவீர்கள்!
பெர்டன் ப்ரேலியால்,
1916
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.