பிரம்ம கிரந்தி - நான்
இந்த உடல், இந்த உடல் அழிந்துவிட்டால் எனது இருப்பு போய்விடும்; இந்த உடலை
பாதுகாத்துக்கொள்ள நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் நாம் சிக்கியிருக்கும்
நிலை; சுவாதிஷ்டான மூலாதார இயக்கம்.
விஷ்ணு கிரந்தி:
அதிகாரம்/ஆற்றல் (மணிப்பூரகம்) அன்பு (அனாகதத்திற்குள் சிக்கியுள்ள உணர்வு/ஆன்மா)
ருத்ர கிரந்தி - இடம்
காலம் (space and time) ஆகிய இரண்டிற்குள்ளும் சிக்கிய நிலை.
இவற்றுக்குள் சிக்காமல்
குண்டலினி சஹஸ்ராரத்தை அடைந்தால் பரிபூரணம்; இல்லாமல் சிக்கும் போது
உலகவாழ்க்கையில் அதிகாரம் படைத்தவர்களாக ஆகிறார்கள்.
அரசியல்வாதிகள் மூலாதாரத்தில்
சிக்கியவர்கள்
செல்வந்தர்கள்/வியாபாரிகள்
சுவாதிஷ்டானத்தில் சிக்கியவர்கள்
அறிவியலாளர்கள் -
மணிப்பூரகத்தில் சிக்கியவர்கள்
கலைஞர்கள் -
அனாகதத்தில் சிக்கியவர்கள்
ஆசிரியர்கள்/பேராசிரியர்கள்
- விசுத்தியில் சிக்கியவர்கள்
யோகிகள் - ஆக்ஞையில்
சிக்கியவர்கள்
சகஸ்ராரம் அடைந்தவர்கள்
பூரண சித்தி பெற்ற சித்தர்கள்
மேலே உள்ள ஆற்றல்கள்
மூலம்தான் பௌதீக உலக சக்திகள் நடைபெறுகிறது.
இதுவே சுருக்க
விளக்கம்; இன்னும் விரிவாக எமது குண்டலினி சக்தி வகுப்புகள் பிரதி வியாழன்
அதிகாலையில் நடைபெறுகிறது. பங்குபற்றி கலந்துரையாடி தெளிவு பெறுங்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.