இயற்கை விவசாயம் - இரசாயன விவசாயம்
கோட்பாட்டு வேறுபாடுகளை
அறிவோம்
இன்று இயற்கை விவசாயம்
என்பதை அவநம்பிக்கையுடன் தகுந்த பலனைத் தராத ஒன்றாக பலரும் கருதுகிறார்கள்.
இதற்குக் காரணம் இயற்கை விவசாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஏற்கனவே நடைபெறும்
இரசாயன விவசாயத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றிய சரியான புரிதல்
இல்லாமல் களத்தில் செயற்படுவதாகும்.
இரசாயன விவசாயத்தின்
அடிப்படைக் கோட்பாடுகள் எவை?
அவை எந்த அடிப்படையில்
பிரயோகித்து விளைச்சலைப் பெறுகிறார்கள்?
இப்படி பிரயோகிக்கும்
போது எடுத்துக்கொள்ளும் அனுமானங்கள் எவை?
இயற்கை விவசாயத்தின்
கோட்பாடுகள் எவை?
இரண்டு விவசாய
முறைகளுக்கும் இடையிலான பிரதான வேறுபாடுகள் என்ன?
இரசாயன விவசாயத்தில்
ஈடுபட்ட ஒரு விவசாயி உடனடியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடியுமா? அப்படி ஈடுபட
முயலும் போது என்ன பிரச்சனை வரும்?
இயற்கை, சேதன விவசாயம்
விளைச்சலைக் கொடுக்கவில்லை என்ற கூற்றின் அறிவியல் அடிப்படை என்ன?
இன்றைய சூழலில் அதிக
உள்ளீடற்ற இயற்கை விவசாய முறை காலத்தின் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த
அறிவுத்தளத்தில் எமது புரிதலை மேம்படுத்துவது அவசியமாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.