குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே
குரு இல்லாமல் பயிற்சி செய்யலாமா?ஆர்வத்தினால் எழும் கேள்வி.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஇதற்கு ஆம் இல்லை என்று பதில் கூறமுடியாது நண்பரே, குரு என்பது ஒரு தத்துவம், தற்காலத்தில் அது ஒரு மனித உருவம் என்ற வகையில் ஸ்தூலமாக குரு கிடைக்கவில்லை என்று கருதிக்கொண்டு பலர் கவலைப்படுகிறார்கள், உங்களை உங்களுக்கு காட்டும் எதுவும் குருவாக அமையலாம், இந்தக் கேள்வியினை நீங்கள் கேட்கும் வேளை கீழ்வரும் பந்தியினை வாசிக்க நேர்ந்தது;ஆங்கிலத்தில் உள்ளது, தமிழ் படுத்த முடியாமைக்கு மன்னிக்கவும்,
A guru means: being with a person who doesn’t react. Just by being near him, you become more and more aware of yourself. If you are really a disciple… And by being a disciple, I mean being open to the presence of the master. You may be sitting before a mirror with closed eyes.
Then the mirror cannot show you anything. The mirror is a mirror because it does not do anything on its own. It is a non-doer; it is only a presence. It cannot do anything positive. The moment you begin to do something positive with someone, you become disturbed. You begin to change your form, you become violent. Even to do good is a violence, a subtle violence.
If I don’t accept you as you are, I have to cut you somewhere: destroy something, change you like a sculpture, break you. Some pieces have to be thrown, something has to be rejected. I will hammer you. It is a violence, a very subtle violence. The violence of good man, the moralist, the religious man.
A real master will not even try to make you good. Only then is he a master. He is mirror-like, just a deep absence. But you cannot be helped by the mirror, by the no one, by the nothingness, if you are closed. You can sit with closed eyes, but then for you there is no mirror at all. By being a disciple I don’t mean being a follower. No. follower, again, is someone violent – violent against himself.
He is in need of someone who can be violent with him. He is a masochist. He wants someone to cut him, to change him, destroy him, transform him. He is a follower. He says, ”Give me a discipline, give me the way. Tell me, order me, and I will obey.” He’s really in search of some slavery. by OSHO
உங்கள் கேள்விக்கு மேற்கூறிய பந்தி சரியான விடையாக இருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் உங்களை தகுதி உள்ளவராக ஆக்கிக்கொள்ளும் பட்சத்தில் ஒரு நூல் கூட உங்களுக்கு குருவாகலாம்,!
ஆகவே கவலை வேண்டாம், ஆர்வம் இருப்பின் பயமின்றி கற்று முயற்சிக்கலாம்! ஆனால் அதற்கு முன்னர் உங்களை பற்றிய சுயமதிப்பீடும், படித்தவற்றை சரியாக விளங்கிக்கொண்டோமா என்ற உறுதிப்பாடும் அவசியம்!
நன்றி
ReplyDelete