- உடல் மெதுவாக இருப்பது போன்று இருக்கு, பலமணி நேர தியானத்தின் போதும் உடலில் வலி தோன்றாமல் தொடர்ச்சியாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். மனம் மிகுந்த உற்சாகத்துடன் எந்த விடயத்தினையும் அணுகத்தொடங்கும். கவலை, பதட்டம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மறையத்தொடங்கும்.
- உடலில் புதுவித மணம் வெளிப்படும்
- தோல் மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும்.
- தாமசிக உணவுகளில் (மாமிசம்), பழக்கவழக்கங்களில் மனம் தானாகவே விருப்பமற்று போகும்.
- சுய நலம் அற்றுபோய் மனம் அனைத்து உயிர்களைப்பற்றியும் கரிசனை கொள்ளத்தொடங்கும்.
- கண்களில் ஒரு வித ஓளி வீசும்.
- சாதகன் தான் சந்திக்கும் நபர்களதோ அல்லது சிந்திக்கும் வேலையினைப்பற்றியோ சரியான முடிவிற்கு கண நேரத்திற்குள் வரும் ஆற்றல் உண்டாகும்.
- மற்றவர்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல்.
- எதிர்காலத்தில் நடக்கப்போவதை அறியும் ஆற்றல்
- தனது தெய்வீக ஆற்றலகளைக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லதோ கெட்டதோ செய்யும் ஆற்றல்.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, July 07, 2013
தாந்திரீக மைதுனம் பற்றிய விளக்கம் - காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 02
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
தத்துவாம்ச ரீதியில் மனம் கவரும் சாதனா முறைகளை, செயல் விளக்க முறையில், உளவியல், உடற்கூறியல் மற்றும் நரம்பில் ஆய்வுகள் ஊடாய் நிரூபிக்கும் சாத்தியங்கள் உண்டா?
ReplyDeleteநிரஞ்சன் தம்பி//
ReplyDeleteநிச்சயமாக நிருபிக்கப்பட முடியும் என்பதனை ஹரித்துவாரில் அமைந்துள்ள பிரம்மவர்ச்சாஸ் ஆய்வு நிறுவனம் முறையான விஞ்ஞான ஆய்வு மூலம் நிருபித்து வருகின்றன. அடிப்படை பிரச்சனை தத்துவாம்ச ரீதியில் மனங்கவரும் சாதனா அமிசங்கள் எனும் பொது இவற்றை நடைமுறையில் பயிற்சித்து பார்க்க முடியாது என்று எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன்.
தத்துவங்கள், விதிகள் என்பன மனித சமூகத்தின் அனுபவ அறிவின் செறிவாக வந்தவையே! அவற்றை பயிற்சிப்பதற்கு தக்க சூழலை நாம் ஏற்படுத்தினால் கட்டாயம் அவற்றை நாம் பயிற்சித்து அனுபவிக்க முடியும்.
நன்றி
ReplyDeletenanri unkaludaya pathippukalai aarvathudan padithu naan vaalkaiyil tediya pala vidayamkali arithullen mikka nanri todaraddum unkal tondu....
ReplyDelete