குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Saturday, November 04, 2017
அர்த்த சாஸ்திரம் - 004: த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி என்பவை என்ன?
அர்த்த சாஸ்திரம் - 003: ஆன்விக்ஷிகி என்றால் என்ன?
ஆன்விக்ஷிகி இரண்டு விடயத்துடன் தொடர்பு படுகிறது. ஒன்று ஆன்மாவை அறிதல், மற்றது காரியங்களுக்கான காரணத்தை அறிதல்.
கௌடில்யர் அரசன் அல்லது தலமை நிர்வாகி ஆன்மாவை அறிந்த ஞானியாகவும், சரியான தர்க்க ரீதியாக கேள்வி கேட்கக்கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் அறிய வேண்டிய வித்தைகளில் ஆன்விக்ஷிகி முதன்மை வித்தையாக குறிப்பிடுகிறார்.
ஆன்விக்ஷிகி என்பது தர்க்க ரீதியாக கேள்வி கேட்டு ஒரு விஷயத்திற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல்.
ஒரு விஷயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும்போது மட்டுமே அதனது தர்க்கத்தை அறிய முடியும். தர்க்கத்தை அறிந்தால் மட்டுமே புத்தி ஏற்றுக்கொள்ளும். புத்தி ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனம் உள்வாங்கும். மனம் உள்வாங்கினால் மட்டுமே செயல் சிறப்பாக நடைபெறும்.
ஆகவே ஒருவன் தனது ஆன்விக்ஷிகி ஆற்றலை வளர்த்துக்கொள்ளாமல் எந்த சாஸ்திரப்படிப்பையும் முழுமையாக புரிந்து பயன் பெறமுடியாது.
இன்று வேதங்கள், சாஸ்திரங்கள் மூட நம்பிக்கையானதற்கு சமூகம் ஆன்விக்ஷிகி ஆற்றலை இழந்ததுதான் காரணம்.
ஒருவன் ஆன்விக்ஷிகியில் சிறந்தால் உண்மையை மயக்கம் இன்றி தெளிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே முற்காலத்தில் மனதை புத்தியை பயன்படுத்துபவரகளுக்கு புத்தியை ஒளியூட்டும் காயத்ரி சாதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.
உயர்ந்த ஞானத்தைப்பெற வேண்டியவர்கள் அறிய வேண்டிய அறிவியல் ஆன்விக்ஷிகி.
இதுவே ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆகிய எமது அபிப்பிராயம்.
Friday, November 03, 2017
அர்த்த சாஸ்திரம் - 002: ஏன் சுக்கிரன், ப்ருகஸ்பதி?
- நல்ல வழி
- தீய வழி
அர்த்த சாஸ்திரம் - 001: ஏன் ஓம் என்ற மந்திரத்துடன் தொடங்குகிறது?
Tuesday, October 31, 2017
கால நேமியின் பிடியில் இருந்து தப்பிப்பது எப்படி?
- இந்த எண்ணம் நான் பின்பற்றும் தர்மத்திற்கு அமைவாக நல்லதா தீயதா?
- இந்த எண்ணத்தால் நான் பெறப்போவது என்ன? இழக்கப்போவது என்ன?
- இந்த எண்ணத்தால் மற்றவர்களுக்கு நன்மையா தீமையா?
Monday, October 30, 2017
காலநேமியும் நமது வாழ்க்கையும், யோக சாதனையும்!
Wednesday, October 25, 2017
அகத்தியர் கூறும் வைத்தியன் இலக்கணம்
- சொன்ன சொல் மாறாதவனாக
- தனது நினைவில் மனைவியை தவிர அனைத்துப் பெண்களையும் சகோதரியாக எண்ணும் மனப்பக்குவம் உள்ளவனாக
- பொய் உரைக்காதவனாக
- புகழும் அறிவும் உடையவனாக
- உண்மை கூறுபவனாக
- தனது குருவை மறவாதவனாக
- மனதில் தாட்சணியமும் இரக்கமும் உடையவனாக
- பாவச்செயல் செய்யாமல் நன்மையில் நடப்பவனாக
- ஒவ்வொரு மாதமும் வைத்திய நூற்களை கற்றவனாக
- கற்றதன் பொருளை எப்போதும் மனதில் ஆராய்ந்தவனாக
- இந்த புவியில் வாழுமட்டும் யமனின் விருப்பம் இன்றி எவருக்கும் உயிர் பிரியுமேயன்றி வியாதியால் அன்று என்பதை உணர்ந்தவனாக
- சினம் கொண்ட சிங்கம் போன்ற மனத்திடம் உடையவனாக
- தன்னை நாடிவரும் உயிரை காக்கும் கருணை உள்ளவனாக
- நல்ல உயர்ந்த பண்புகள் கொண்ட குடும்பத்தில் உதித்தவனாக
- நல்ல தோற்றமுள்ளவனாக
- மானதில் தயை உள்ளவனாக
Friday, October 20, 2017
சித்த ஆயுள் வேத மருத்துவமும் அறிவியல் முறையும் (Scientific Method)
Thursday, October 19, 2017
அகத்தியர் குரு மந்திர கூட்டு ஜெபம்
பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா,
ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு
தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என பிரார்த்திக்கப்படும்.
இந்த முறை அவரவர் வீட்டிலிருந்து தினசரி நாம் குறிப்பிடும் முறைப்படி சிறிது நேரம் ஒதுக்கி சாதனை செய்து வர வேண்டும். அத்துடன் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை தினசரி சிறிது நேரம் பொருளுணர்ந்து கற்று வர படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் ஏற்படும்.
இந்த சாதனா முறை இந்தப்பதிவில் தரப்பட்டுள்ளது: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_42…
முறையாக தினசரி சாதனை செய்ய விரும்புபவர்கள் சங்கத்தின் மின்னஞ்சலுக்கு sithhavidya@gmail.com விண்ணப்பம் அனுப்பி ஸ்ரீ காயத்ரி - குரு சாதனா முறை பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக 40 நாட்கள் தரப்பட முறையில் பயிற்சித்து தமது சுய அனுபவத்தின் மூலம் சாதனை பலனளிக்கிறதா என்பதை அறிந்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
https://goo.gl/forms/DNz49vJqnnVR1gzg2
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...

