இந்த மந்திர சாதனையினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தேவிபுரம் குருஜி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும்
விசாகப்பட்டினம்,ஸ்ரீ
அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்த நாத சரஸ்வதி அவர்களால் அவருடைய மாணவர்களுக்கு
உபதேசிக்கப்பட்டது. கீழ்வரும் தமிழாக்கம் அவருடைய பூர்ணாபிஷேக தீக்ஷா சீடர் ஸ்ரீ
ஸக்தி சுமனன் அவர்களால்
செய்யப்பட்டது.
யார் அளவற்ற செல்வத்துடன் நிறைவாக வாழ
விரும்புகிறார்களோ அவர்கள் கீழ்வரும் கீழ்வரும் மந்திர ஸம்புடித ஸ்ரீ சூக்தத்தை
காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் தினசரி தொடர்ச்சியாக 44 நாட்கள்
ஜெபித்து வர சித்தியாகும்.
வித்யாரண்யா மிகச்சிறந்த ஸ்ரீ வித்யா
உபாசகர். ஸ்ருங்கேரி பீடத்தை மீளஸ்தாபித்தவர். விஜய நகர பேரரசை உருவாக்கியவர்.
கீழ்வரும் மந்திரத்தை தினசரி தனது நாட்டின் வளத்திற்காக ஜெபித்து வந்தார்..
கீழ்வரும் மந்திரங்கள் வித்யாரண்ய சம்புடிக
ஸ்ரீ சூக்தத்தில் மகாலக்ஷ்மியை ஆவாஹிர்ப்பதற்கு அமைக்கபட்டுள்ளது.
1. கமாலத்மிகா மந்திரம் : { ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை
நமஹ}
2. துர்க்கா சப்த ஸ்லோகி ஸ்லோகம் { துர்கே
ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா |
சர்வோபகாரகரநாய சதார்த்த சித்த }
3. ஸ்ரீ சூக்தத்தின் பதினாறு பாடல்கள் :
4. ஸௌபாக்ய பஞ்சதசி { ஐம் க ஏ ஈ ல
ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்}
5. திரிசக்தி சோடஷி : { ஓம்
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வதவத வாக்வாதிநி ஐம் ஸௌஹு ஹம்ஸ ஆம் ஹ்ரீம் க்ரோம்
க்லீம் ஸ்ரீம் ஹும் ஸ்வாஹா}
இந்த மந்திரத்தின் அமைப்பு கீழ்வருமாறு;
- கமலா மந்திரம்
- சப்த ஸ்லோகி
ஸ்லோகத்தின் முதல் பகுதி
- திரிசக்தி சோடஷியின்
ஒரு பீஜாட்ச்சரம் + ஸ்ரீ சூக்தத்தின் ஒரு பாடல் + அதே பீஜாட்ச்சரம்
- சப்த ஸ்லோகி
ஸ்லோகத்தின் இறுதி பகுதி
- கமலா மந்த்ரம்
இதனை பயிற்சிப்பதற்கான அறிவுரைகள்
ஸ்ரீ வித்யா தீக்ஷை பெற்று உபாசனை
புரிபவர்கள் எதுவித மனத்தடங்கலும் இன்றி அவரவர் குரு பாதுகா மந்திரத்துடன்
தொடங்கலாம்.
எமது வலைத்தளத்தின் சாதனா அறிவுரைகளை
பின்பற்றும் அன்பர்கள் கீழ்வரும் படிமுறையினை பின்பற்றவும்.
1. சிவப்பு தாமரை மலர்கள்
2. தாமரை நூல் திரி கொண்ட நெய் விளக்கு
3. ஸ்ரீ யந்திரம்
இவற்றை தயார் படுத்திக்கொண்டு தீபாவளி (எந்த மகாலக்ஷ்மி சாதனைக்கும் உகந்த நாள்) அல்லது
வசதியான ஒரு அமாவாசை அன்று கீழ்வரும் ஒழுங்கில் தொடங்கவும்.
1. முதலில் சித்த வித்யா குருமண்டல நாமாவளி ஒன்பது
சுற்றுக்கள் செய்து பிரார்த்தித்துக் கொள்ளவும்.
2. பின்னர் உங்கள் சங்கல்பம் ஒன்று – ஆன்மீக வளம்,
பணவரவு, செல்வம் சேருதல் ஏதாவது ஒன்று
3. முதல் ஒரு மண்டலம் (45 நாட்கள்) கீழ்வரும் ஒழுங்கில்
மந்திர ஜெபத்தினை தொடங்கவும். இதனை பயிற்சி நிலை ஒன்று என்று குறிப்பிடலாம். தினசரி
:
i. 108 தடவை மகாலக்ஷ்மி மந்திரம் { ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை
நமஹ}
ii. 108 தடவை துர்க்கா
சப்த ஸ்லோகி ஸ்லோகம் { துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ|
ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி தாரித்ர்ய
துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா }
iii. 108 தடவை ஸௌபாக்ய பஞ்சதசி{ ஐம் க ஏ ஈ ல
ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்}
iv. 108 தடவை திரிசக்தி சோடஷி : { ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வதவத
வாக்வாதின்யை ஐம் ஸௌஹு ஹம்ஸ ஆம் ஹ்ரீம் க்ரோம் க்லீம் ஸ்ரீம் ஹும் ஸ்வாஹா}
v. ஒரு தடவை ஸ்ரீ சூக்தத்தின் பதினாறு பாடல்கள்
: ஸ்ரீ சூக்தத்தின் உச்சரிப்பை கற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்வையிடவும்
4. இப்படி ஒரு மண்டலம் பயிற்சி நிலை ஒன்றை செய்த
பின்னர் கீழ்வரும் சம்புடீக மந்திரத்தை ஆரம்பிக்கவும்.
5. சம்புடீக மந்திரத்தில் உருவாகும் ஆற்றலை ஏற்பதற்கு
மனமும் பிராண உடலும் பக்குவமாவதற்காக வேண்டியே பயிற்சி நிலை ஒன்று தரப்பட்டுள்ளது.
இனி சம்புடிக ஸ்லோகத்தின் அமைப்பு வருமாறு;
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஐம்
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஸுவர்ண’ ரஜத ஸ்ர’ஜாம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
சந்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் |ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
ஐம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 01
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹ்ரீம்
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் | க்லீம் ஹ ஸ
க ஹ ல ஹ்ரீம்
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
காமஶ்வம் புரு’ஷானஹம் ||||
ஐம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 02
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே
கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸ்ரீம்
அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஹச்திநாத ப்ரபோதிநீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸ்ரியம் தேவீ முபாஹ்வையே | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||||
ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 03
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் க்லீம்
காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்ய ப்ராகாராம்|ஐம் க ஏ ஈ ல
ஹ்ரீம்
ஆர்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயம்’தீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் |
க்லீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 04
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் வதவத
சந்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம்| ஐம் க ஏ ஈ
ல ஹ்ரீம்
ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்தாமுதாராம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
லக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே |
வதவத ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 05
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே
கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் வாக்வாதின்யை
ஆதித்யவ’ர்ணே தபஸோஉதி’ஜாதோ| ஐம் க ஏ ஈ
ல ஹ்ரீம்
வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோஉத பில்வஃ| | க்லீம் ஹ ஸ
க ஹ ல ஹ்ரீம்
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ||
வாக்வாதின்யை ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 06
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஐம்
உபைது மாம் தேவஸகஃ|ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
கீர்திஶ்ச மணி’னா ஸஹ || | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ப்ராதுர்பூதோஉஸ்மி’ ராஷ்ட்ரேஸ்மின் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
கீர்திம்று’த்திம் ததாது’ மே||
ஐம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 07
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸௌஹு
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம் |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
அலக்ஷீம் னா’ஶயாம்யஹம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸௌஹு ஸ க ல
ஹ்ரீம்
ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||
ஸௌஹு ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 08
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹம்ஸ|
கந்தத்வாராம் து’ராதர்ஷாம்| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
நித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம்| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
ஹம்ஸ ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 09
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஆம்|
மன’ஸஃ காமமாகூதிம் | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
வாசஃ ஸத்யம’ஶீமஹி| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||
ஆம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 10
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹ்ரீம்|
கர்தமே’ன ப்ர’ஜாபூதா | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
மயி ஸம்ப’வ கர்தம | க்லீம் ஹ ஸ
க ஹ ல ஹ்ரீம்
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
மாதரம்’ பத்மமாலி’னீம் ||
ஹ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 11
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் க்ரோம் |
ஆபஹ: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி | ஐம் க ஏ ஈ
ல ஹ்ரீம்
சிக்லீத வஸ மே க்ருஹே| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
நி-சதேவீம் மாதர | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸ்ரியம் வாஸய மே-குலே ||
க்ரோம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 12
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் க்லீம் |
ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம்| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
பிங்கலாம் பத்மமாலினீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
சந்த்ராம் ஹிரண்மயீம்
லக்ஷ்மீம் | ஸௌஹு ஸ க
ல ஹ்ரீம்
ஜாதவேதோ ம ஆவஹ ||
க்லீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 13
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸ்ரீம் |
ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம்| ஐம் க ஏ ஈ
ல ஹ்ரீம்
ஸுவர்ணாம் ஹேமமாலினீம்| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஜாதவேதோ ம ஆவஹ ||
ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 14
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹும் |
தாம் ம ஆவஹ ஜாதவேதஹ| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
லக்ஷ்மீ-மனபகாமினீம்| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம்| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஹம்ஸ்வம் புருஷானஹம்||
ஹும் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 15
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா
மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸ்வாஹா |
ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸ்ரிய பஞ்சதஸர்சம் ச | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்||
ஸ்வாஹா ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா
சத்ஹார்த்ரார்சித்தா | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 16
-
ஓம் ஸ்ரீம் ஓம் -
மிக்க நன்றி!
ReplyDeleteGS0038 அருள்முருகன்
ReplyDeleteஸ்ரீ சூக்தத்தின் 15 பாடல்களின் உச்சரிப்பு விளக்கம் தமிழில் வேண்டும்.(உச்சரிப்பு தெரியவில்லை).
arunachalam.arulmurugan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்நோக்கும் அருள்முருகன்
@ Arul
ReplyDeleteபதிவை கவனமாக வாசிக்கவும், உச்சரிப்பினை கற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு pdf இணைக்கப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் ஸ்ரீ சூக்தத்தின் பொருளை வெளிவிடுவோம்
மிக்க நன்றி ஐயா
ReplyDelete