குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Monday, March 25, 2013
குண்டலினி சக்தி 03: ஆறாதாரங்களும் குண்டலினி சக்தியும்
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
ரொம்ப நன்றி சுமணன் ஐயா,
ReplyDeleteஇந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் இந்த நூல்-இ பார்த்து இருக்கிறேன்.. ஆனால் என் ஆங்கில புலமையினால் படிக்க இயலவில்லை. உங்கள் மூலம் நான் தமிழ்-ல் படிக்க இருக்கிறேன்.
நல்லதோர் முயற்சி... வாழ்த்துக்கள்..
ReplyDeleteபாதுகா பஞ்சகம் என்பதை அவர் ஆங்கிலத்தில் Five Fold Foot Stool என்று எழுதியுள்ளார். நீங்கள் பாதுகையின் ஐந்து தன்மைகள் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். சரியா?
தங்கள் வருகைக்கு நன்றி அன்பு,
ReplyDeleteமுதற்கண் இத்தகைய கேள்விகளை மிக்க ஆவலுடன் வரவேற்கிறேன்,
எமது புரிதலின் படி சரியெனவே படுகிறது, இந்த மொழிபெயர்ப்பில் நாம் ஏற்கனவே எனது உரையில் கூறியுள்ளபடி வார்த்தைக்கு வார்த்தை (word to word) மொழிபெயர்ப்பு அல்ல, ஆகவே footstool என்பதினை செருப்பு அல்லது காலணி என மொழிபெயர்க்க இயலாது footstool என்பது பாதுகையினை குறிக்கும் fivefold என்பது பஞ்ச அல்லது ஐந்து, பாதுகா பஞ்சகம் குருவினுடைய பாதுகையை சஹஸ்ரார சக்கரத்தில் தியானிக்கும் சாதகனுக்கு சிவனுடைய ஐந்து முகங்களிலும் இருந்து வரும் ஐந்து தன்மைகளையும் பெறுகிறான், இது பாதுகா பஞ்சகம் பகுதிக்கு வரும்போது விளக்குவோம்.
தங்கள் பதில் கண்டேன். நன்றி
ReplyDeleteமேலும் ஒரு கேள்வி...
அடிக்குறிப்பு வ எண் 2ல் பூர், புவ, ஸ்வஹ ...என்ற ஏழு வியாக்ருதிகள் சப்த உலகம் என உள்ளது.
காயத்ரி மந்திரத்திலும் பூர், புவ, ஸ்வஹ என்றே தொடங்குகிறது.
இதில் தங்களது விளக்கம் அறிய விரும்புகிறேன்
ஆம் அன்பு, காயத்ரி குண்டலினி விழிப்பிற்கும் பயன்படுத்தக்கூடிய மந்திரம், ஆனால் தீட்சை இருக்கவேண்டும், இந்த சப்த வ்யாக்ருதிகளும் மூலாதாரம் தொடக்கம் சஹஸ்ராரம் வரை உள்ள ஆதாரங்களை குறிப்பவை, இவற்றை சேர்த்து ஜெபிக்கும் போது காயத்ரி மந்திரம் அந்தந்த சக்கரங்களில் செயற்படும். இதனை செயற்படுத்த குரு மற்றும் தீட்சை அவசியம்,
ReplyDeleteபொதுவாக ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தில் ஓம் பூர், புவ, ஸ்வஹ மட்டுமே இருக்கும், இது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணீப்பூரகம் ஆகிய மூன்று சக்கரங்களையும் சமப்படுத்தி படிப்படியாக விழிப்பிக்கும், இதனால் பௌதீக வாழ்க்கைக்கு உரிய விடயங்களில் தேர்ச்சி, முழுமை உண்டாகும், காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு என எமது குரு நாதர் ஒரு பாடம் எழுதியிருக்கிறார், உத்தரவு கிடைத்தால் பதிவிடுகிறேன், உங்களுக்கு விருப்பம் இருப்பின் இந்த மூன்று வ்யாக்ருதிகள் உள்ள காயத்ரியினை சாதகம் செய்து பார்க்கலாம், இதற்கான சாதக முறைகள் ஏற்கனவே எமது பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.
You are taking a good approach by not trying to translate everything from the original. This is concise and accurate. I am waiting for other chapters.
ReplyDeleteThank You.
வணக்கம் செல்லத்துரையாரின் மொழிபெயர்ப்புப் பிரதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் நன்றி
ReplyDeleteஅவளை அறியா அமரரும் இல்லை
ReplyDeleteஅவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே
செல்லத்துரை சுவாமியின் மொழிபெயர்ப்பு மீள்பதிப்பிக்கப்படவில்லை, என்னிடம் அவர் தந்த பிரதியொன்று இருக்கின்றது, ஆனால் நிழற்பிரதி எடுக்கும் நிலையில் அது இல்லை, சிவதொண்டன் நிலையத்தினை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் என்னிடமிருந்து பெற்று இதனை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெளியீடு நடந்தால் நிச்சயம் எமது பதிவுகளில் அதனைப்பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவோம்.
ReplyDeleteபதிலுக்கு நன்றி தங்களின் மொழிபெயர்ப்புப் பணி தடை தாமதங்களின்றித் தொடர குருவருள் துணை நிற்பதாக
ReplyDelete//Chithra\\
ReplyDeleteஇந்த பதிவுகளிலும் சரி, இந்த மொழிபெயர்ப்பு பணியிலும் சரி என்னுடையது என்று எதுவும் இல்லை, நான் வெறும் கருவி மாத்திரமே! சிறப்பேதும் இருந்தால் அது குருநாதருடையது! இனை முழுமையாக மொழிபெயர்த்து யோகர் சுவாமிகளுக்கும் செல்லத்துரை சுவாமிகளுக்கும் சமர்ப்பணமாய் நூலாக வெளியிடுவதாய் தற்போதைய எண்ணம்! திருவருள் கிட்டும் என்று எண்ணுகிறோம்.
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete