தான்றிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்
இது சித்தவைத்திய மருந்துகள் பலவற்றில் சேர்க்கப்படுவது. இது முத்தோஷங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. எனினும் கபத்திற்கெதிராக சிறப்பான முறையில் செயற்படும். பொதுவாக கபக்குற்றமுடைய நோய்களுக்கான மருந்தில் அதிகமாக பயன்படுத்தப்படும்.
அறிவியல் ஆய்வுகளின் படி கீழ்வரும் பதார்த்தங்களை உடையதாக அறியப்பட்டுள்ளது.
Main chemical constitutes are tannins mainly include ß- sitosterol, gallic acid, ellagic acid, ethyl gallate, galloyl glucose and chebulaginic acid.
linoleic acid -31 % respectively ( இது உடலில் உள்ள கொலஸ்ரோல் அளவினை சரியாக வைத்திருக்க உதவும் ஒரு பதார்த்தமாகும். கொழுப்பினை HDL (high density lipoprotein) ஆக வைத்திருந்து கொலஸ்ரோல் ஆக மாறுவதை கட்டுப்படுத்துகிறது.
Tannin
உடலில் தான்றிக்காயில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின்செயற்பாடு
Tannins:
1. It shows scavenging activity against mitochondrial lipid peroxidation. (lipid peroxidation என்பது பொதுவாக நச்சுப்பதார்த்தம் உடலில் சென்றவுடன் உடலில் உள்ள லிப்பிட்டு கொழுப்புகளை அழிக்க முனையும் செயற்பாடு, இதனை தான்றிக்காயில் உள்ள இரசாயனப்பதார்த்தங்கள் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் நச்சு நீக்கம் நிகழ்கின்றது.
2. It causes significant decrease in cholesterol level. (கொலஸ்ரோல் அளவினை குறைக்கும்.)
3. It shows antimicrobial activity against bacteria and virus. (வைரசு, பற்றீரியாவினை அழிக்கும் செயற்பாடு)
4. It shows significant inhibition of microsomal lipid peroxidation and reduction in triglyceride levels in liver. (நாம் பொதுவாகா உண்ணும் அனைத்து கொழுப்புகளும் triglyceride வகைக்குள்ளேயே அடங்கும். எமது அன்றாடதேவைக்கு அதிகமானவை ஈரலில் சேர்த்து வைக்கப்படும். அதனால் இரத்த கொலஸ்ரோல் அளவு அதிகரிக்கும், சதையியின் செயற்பாடு குறைந்து நீரிழிவு உண்டாகும். இருதயக்கோளாறுக்கு வழிவகுக்கும். இவையனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
5. It show reduction in total acidity and peptic activity and increase in mucin content. (உடலிலும் வயிற்றிலும் அமிலத்தன்மையினை கட்டுப்படுத்தி கலச்சுரப்பினை அதிகரிக்கிறது. இதனால் வயிற்று அல்சர் குணமாகின்றது. )
Curing Diseases as per the pharmachological chemistry:
1. It is useful in cough, bronchitis and pharyngitis.
2. It is used in dyspepsia, flatulence, dipsia, and vomiting.
3. It is used in ophthalmopathy, strangury, splenomegaly, cephalagia and general debility.
4. It is useful in skin diseases, leucoderma and greyness of hair.
Research Information :
Terminalia belerica extract reduces the levels of lipids in hypercholesterolemic models. It causes significant decrease in liver lipids and heart lipids. (Ref. Shaila, H.P. and et.al., Preventive actions of Terminalia belerica in experimentally induced atherosclerosis, Int J Cardiol. 1995 Apr ;49 (2):101-106)
நவீன ஆய்வு முடிவுகள்:
தான்றிக்காயின் இரசாயன கூறுகள் பொதுவாக கொலஸ்ரோல்களை குறைக்கின்றன, ஈரல் கொழுப்புகளையும் இருதய கொழுப்புகளையும் (கொலஸ்ரோல் மற்றும் லிப்பிட்டுகள்) கணிசமான அளவில் குறைக்கின்றன.
சித்தர்கள் கூறும் பலன்களும் நவீன ஆய்வுகளும் பொருந்தி வருவதை எண்ணி நாம் பெருமையடைய வேண்டுமல்லவா!
இன்று பலரும் சிறுவயதிலே ஹார்ட் அட்டாக், கொலஸ்ரோல் எனக்கூறக்கேட்கிறோம். அவற்றிற்கெல்லாம் இது ஒரு எளிய தீர்வல்லவா?எமது உடலில் அதீதமாக சேரும் கொழுப்பினை கட்டுப்படுத்தி உடலினை நோயிலிருந்து காப்பாற்றி உறுதி சேர்க்கும் செயலினை தான்றிக்காய் செய்கிறது.
அடுத்த பதிவில் நெல்லிக்காய் பற்றி அறிவியல் கூறும் உண்மைகளைப்பற்றிப் பார்ப்போம்.
could you please continue that or tell me usage details
ReplyDeleteமிக மிக அருமையான பதிவுகள். தங்களின் நீண்ட நாள் வாசகர்களில் அடியேனும் ஒருவன் ஆனால் இன்று தான் பின்னூட்டமிடுகிறேன்.
ReplyDeleteஇந்த மூலிகையின் உபயோகத்தை பற்றி குறிப்பிடுங்களேன் ஐயா. (எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று)
S .சேர்மராஜ்
http://aanmigasutrula.blogspot.in/
Dear sumanan sir,
ReplyDeleteYou have told about triphala but can you please tell the dosage as to
how much to take in what quantities. No medicine is helping me i am
suffering from indigestion and ulcer.
raam5106@gmail.com is my contact id.
Please help me
நன்றி
ReplyDelete