tag:blogger.com,1999:blog-1907236120924942513.post8104930220494964650..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சிஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-2838467121290875562013-04-04T20:05:52.532+05:302013-04-04T20:05:52.532+05:30Thank you. This is very nice...Thank you. This is very nice...sundar003https://www.blogger.com/profile/11915032872421605848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-38099463222598102702012-11-10T20:20:46.490+05:302012-11-10T20:20:46.490+05:30sorry for not typing in tamil..it is very useful f...sorry for not typing in tamil..it is very useful for high blood pressure patients to lower BP readings....therapeutic breathing...very nice friendanandhttps://www.blogger.com/profile/14159704723237366857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-68723974900544431422012-08-02T19:53:41.248+05:302012-08-02T19:53:41.248+05:30very nice... i try to do this.very nice... i try to do this.sivahttps://www.blogger.com/profile/13728480197162147435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-65871661415686709492011-12-17T11:19:26.462+05:302011-12-17T11:19:26.462+05:30@ ஆதித்த கரிகாலன்
பயனுள்ள இந்தக்கேள்விக்கு நன்றி...@ ஆதித்த கரிகாலன்

பயனுள்ள இந்தக்கேள்விக்கு நன்றி, விளக்கத்தின் விரிவுகருதி தனியான பதிவில் இவற்றுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்:http://yogicpsychology-research.blogspot.com/2011/12/blog-post_17.htmlஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-87104143390269787132011-12-16T22:01:28.120+05:302011-12-16T22:01:28.120+05:30ஐயா,
அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும...ஐயா,
அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் "சம்" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் "ஹம்" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் "சோ-ஹம்" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன். இது பற்றி உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.ஆதித்த கரிகாலன்https://www.blogger.com/profile/12325109717296832351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-8291604544413435222011-12-07T11:50:48.949+05:302011-12-07T11:50:48.949+05:30@ Ravi
இந்த பயிற்சியினை நீங்கள் முயற்சித்திருப்பத...@ Ravi

இந்த பயிற்சியினை நீங்கள் முயற்சித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நீங்கள் ஆங்கிலத்தில் கூறியதை தமிழில் இவ்வாறு கூறலாம் என நினைக்கிறேன்,

"நான் மூச்சினை கவனித்தவுடன் மூச்சு வழமைக்கு மாறாக செல்கிறது, அதாவது ஆழமான மூச்சு உருவாகிறது, இது ஏன் என அறியலாமா?

எனது புரிதல் சரி என நினைக்கிறேன், இது சரியெனின்,

நீங்கள் சரியான பாதையில் இருக்கின்றீர்கள் என்பதன் குறி நண்பரே, இந்த பயிற்சியின் அடுத்த நிலையிற்கு இயல்பாகவே நீங்கள் செல்கிறீர்கள்,

மேற்குறித்த பயிற்சியினை செய்யத்தொடங்கியவுடன், சாதரணமாக அலைக்கழிந்து கொண்டிருந்த மூச்சு, ஒழுங்கடையத் தொடங்கும், விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளை பெற்றோர் கவனித்தவுடன் தனது படிப்பை கவனிப்பது போல், ஒழுங்கடைந்தவுடன் ஆழமாக செல்லத்தொடங்கும், இது "தீர்க்க சுவாசம்" எனப்படும். ஒழுங்காக பயிற்சிப்பவருக்கு தானாகவே வரும் நிலை.

இதனால் உங்கள் பயிற்சி சரியாக செல்கிறது! ஆனால் ஒருவிடயத்தினை கவனியுங்கள், நீங்களாக வலிந்து ஆழமாக சுவாசிக்கவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

ஆர்வமிகுதியால் அளவுக்கு அதிகமாக செய்யாதீர்கள்!

குருவருள் பெற பிரார்த்திக்கிறேன்,ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-87736850647983526222011-12-07T11:30:01.439+05:302011-12-07T11:30:01.439+05:30After when I do concentrate of my breath, I feel m...After when I do concentrate of my breath, I feel my breath is not normal (i mean I am doing extra breath than as usual). I would like to know why it so.
SORRY FOR NOT TYPING IN TAMIL.

- RaviiiRavihttps://www.blogger.com/profile/05374793038546268227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-60626653899106353762011-12-05T09:44:49.633+05:302011-12-05T09:44:49.633+05:30முயற்சி செய்யாமல் இருப்பது என்பதே ஒரு மிக கடினமான ...முயற்சி செய்யாமல் இருப்பது என்பதே ஒரு மிக கடினமான பயிற்சிதான். நாம் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு வகையில் முயற்சியை செய்தே பழகி இருக்கிறோம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-62089552666021089052011-12-02T21:39:35.254+05:302011-12-02T21:39:35.254+05:30@ bandhu
முயற்சி எதுவும் செய்யாதீர்கள், எதனையும் எ...@ bandhu
முயற்சி எதுவும் செய்யாதீர்கள், எதனையும் எதிர்பார்க்காதீர்கள், மனம் சந்தோஷமாக இருப்பதை மட்டும் எண்ணி விருப்புடன் செய்யுங்கள் கைகூடிவரும்!ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-44242101031501920692011-12-02T21:33:49.891+05:302011-12-02T21:33:49.891+05:30ஏற்கனவே கேட்டிருக்கிறேன். முயன்றும் இருக்கிறேன். க...ஏற்கனவே கேட்டிருக்கிறேன். முயன்றும் இருக்கிறேன். கை வரவில்லை. மறுபடியும் முயற்ச்சிக்கிறேன்.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-5297018422611833502011-12-02T20:00:27.761+05:302011-12-02T20:00:27.761+05:30@ PLAY BOY
பயிற்சித்து பலன்பெற்றவுடன் அனுபவத்தி...@ PLAY BOY

பயிற்சித்து பலன்பெற்றவுடன் அனுபவத்தினை கட்டாயம் கூறுங்கள் விளையாட்டு பையனாரே!

நன்றிஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-45253641316381210932011-12-02T19:53:49.927+05:302011-12-02T19:53:49.927+05:30Thank you very much bro !!!!!!Thank you very much bro !!!!!!PLAY BOYhttps://www.blogger.com/profile/12862266596731492532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-80538066961606475272011-12-02T19:28:10.759+05:302011-12-02T19:28:10.759+05:30@ DrPKandaswamyPhD
வணக்கமுடன் நன்றி பெரியவரே!@ DrPKandaswamyPhD

வணக்கமுடன் நன்றி பெரியவரே!ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.com