tag:blogger.com,1999:blog-1907236120924942513.post1174953006671030711..comments2023-06-27T14:13:47.114+05:30Comments on சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: காம ரகசியம் 07: விந்து/சுக்கிலம் என்பதன் பொருளை விளங்கிக்கொள்ளுதல்ஸ்ரீ ஸக்தி சுமனன் http://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1907236120924942513.post-2187847309485369512015-04-21T23:31:43.288+05:302015-04-21T23:31:43.288+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/07006703595495401437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-22089268716405927672015-04-21T18:44:37.049+05:302015-04-21T18:44:37.049+05:30அன்பின் தமிழ்வாணன்.
இங்கு நாம் உங்கள் மீது கோபப்...அன்பின் தமிழ்வாணன்.

இங்கு நாம் உங்கள் மீது கோபப்படவில்லை, பொதுவெளியில் நீங்கள் கேள்வி கேட்கும் போது பதிலளிப்பது தான் அவைக்கு மரியாதை. நீங்கள் கேட்ட அதே தொனியில் பதில் தந்தோம் அவ்வளவுதான். தங்கள் எண்ணம் கண்ணாடி போல் எனது பதிலிலும் பிரதிபலித்தது அவ்வளவுதான்!

நாம் கோபப்படவில்லை, உங்களை அன்பின் தமிழ்வாணன் என்று விளித்து, அன்புடன் என்றுதான் முடித்திருக்கிறோம்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதான், அதற்காக மற்றவை எல்லாம் மண்குஞ்சு என்று சொல்லக்கூடாதல்லவா! எமது பெருமைகளை வெறுமனே வாய் வீரம் மட்டும் பேசாமல் நாம் முறையாக ஆராயவேண்டும், நிதானமாக அலச வேண்டும், இழந்த பெருமையினை பெற என்ன செய்யவேண்டும் என்பதனை தெரியப்படுத்த வேண்டும்.

மேலே இந்த வலைத்தளத்திற்கு வரும் அனைவரையும் குருநாதரின் அருள் பெறவே பிரார்த்தித்து வரவேற்கிறோம். ஆகவே எவரும் எதிரியோ, வேண்டாதவரோ இல்லை, கருத்துக்களை காத்திரமாக பகிர்ந்துகொள்ளலாம். யோகம் பயின்றோம் என்பதற்காக கருத்துக்களை எதிர்க்கும் போது மௌனமாக சரி என ஏற்றுக்கொள்வது தர்மமாகாது.

உங்களுக்கான பதில் உங்கள் மெயிலில் அனுப்பியிருக்கிறோம். உங்கள் சாதனையினை தொடருங்கள். குருநாதர் வழிகாட்டுவார்.

அன்புடன்

ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-41816513466028890342015-04-21T18:02:23.278+05:302015-04-21T18:02:23.278+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/07006703595495401437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-64326628962222939732015-04-20T21:23:52.728+05:302015-04-20T21:23:52.728+05:30அன்பின் தமிழ்வாணன்,
உங்கள் வருகைக்கு நன்றி!
சின...அன்பின் தமிழ்வாணன்,
உங்கள் வருகைக்கு நன்றி!

சினிமா நடிகரைப்போல் வெறும் உணர்ச்சி வசப்பட்டு நீர் உம்மை பெரும் தமிழ் அறிஞர் என்று நிலை நிறுத்த முயாலாதீர். அது வெறும் சிறுபிள்ளைத்தனமானது. மேலே குறிப்பிட்ட கருத்துக்களுக்கு உமக்கு மாற்று கருத்து இருந்தால் அவற்றை தெளிவாக பதிவிடவும்.

எம்மை சரியாக புரிந்து கொண்டு பதிவிடச்சொல்லும் நீர் இதுவரை தமிழை எவ்வளவு புரிந்து கொண்டு ஆய்வுகள் செய்துள்ளீர்கள், அவற்றை பதிவிடுங்கள் நாமும் கற்றுக்கொள்கிறோம்.

அன்புடன். ஸ்ரீ ஸக்தி சுமனன் https://www.blogger.com/profile/11398667281304739150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-13954006200620413502015-04-20T14:21:16.614+05:302015-04-20T14:21:16.614+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/07006703595495401437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-1295933521076234062013-08-08T23:12:45.298+05:302013-08-08T23:12:45.298+05:30நன்றிநன்றிRAVINDRANhttps://www.blogger.com/profile/10180951701034233155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1907236120924942513.post-5348059396007615692013-03-14T20:22:41.717+05:302013-03-14T20:22:41.717+05:30நல்லதோர் முயற்சி... தொடரட்டும்... பாடல்கள் மேற்கோள...நல்லதோர் முயற்சி... தொடரட்டும்... பாடல்கள் மேற்கோள் காட்டினால் கருத்து பரிமாற்றத்திற்க்கு உதவியாக இருக்கும். உள்ளிருப்பது மிகப் பெரிய புதையல்...அணுகுவதில் பொறுமையும் பக்குவமும் தேவைSabapathy Anbuganesanhttps://www.blogger.com/profile/17334608504617432937noreply@blogger.com